பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். ஏராரரங்க ரெதிராசர்க்காக வென்பால் வாராமுன்னிற்பர் மகிழ்ந்து. ( 2 ) கனககிரிமேல் = ஸ்வர்ணமயமான மஹாமேரு மலையின் மேலே, கரிய முகில்போல் = (படிந்திருக்கிற) நீலமேகம் போலே, வினதை = வினதை யென்னும் ஸ் தரீயினுடைய, சிறுவன் = புத்ரனான வைக்தேயரை - பெரிய திருவடியை, மேற்கொண்டு = வாஹநமாகக்கொண்டு (சருட வாஹராரூட் ராய்) தனுவிடும்போது = சரீரமவிடுகிற ஸமயத்தில், (தாய் முகங்காட்டு மாபோலே) ஏர் = ஸெளந்தர்யா திகளால், ஆர் = பூர்ண ரான, அரங்கர்- பெரியபெருமாள், எதிராசர்க்காக - எம்பெருமானாரக் காக, என்பால் வா ரா = அடியேனிருந்த விடத்தே வந்து, மகிழ்ந்து = இறர்ஷயுக்தராய், முன் னிற்பர் = முன்னே நிற்பர். இத்தாலெனக கபேக்ஷித மான * முகமும் முறுவலும் காட்டி யநுபலிப்பித்தருளுவர் ; இது நிச்சயமென்று கரு (வ் ம்) (க) , Sa'); } 6:) 5 %8835 a m - காஞ்ச நஸ்ய கிரேஸ்ருங்கே ஸ கடித்தோ யதோதா என்றும், (2) (மஞ்சுயர் பொன்மலை மேலெழுந்தமாமுகில் போன்றுளர்" என்றுஞ் சொலலுகிறபடியே, ஸ்வர்ணமயமான மஹா மேருவின்மேலே (கூ) பெரும்பவ்வமண்டி யுண்ட பெருவயிற்றகருமுகிலானது கினி யப்படிந்திருக்குமாபோலே. பரபாகரஸாவஹமாம்படி, விநதை சிறுவ னென்னும்படியான பெரிய திருவடிமேல்கொண்டு தேஹபாத 'ஸம்பத்திலே தாய் முகம் காட்டுமாபோலே, ஸெளந்தர்யாதிகளால் பூர்ண ரான பெரிய பெருமாள் எம்பெருமானாருக்காக நானிருந்தவி டத்தே வந்து ஹர்ஷயுக்தராய் முன்னிற்பர். இத்தாலெனக்கபே கதிகமான முகமும் முறுவலும் காட்டிய நுபுவித்தருளுவர். இது நிச்சயமென்று கருத்து. (12) (அ-கை) இப்படிப் பெரியபெருமாள் பெரிய திருவடி மேல் கொ ண்டுவந்து திருமுகப்ரதாகம் பண்ணும்படியை யநுஸந்தித்து அது கிடைச்சுவராய் பாபாஸ்பததேஹத்துடன் துஸ்ஸஹமான துக்கங் களை யநுபவித்திருக்க முடியாது. ஆகையாலே, ஹிதப்ரவர்த்தக, ரானதேவர் ஸகலதுக்காஸ்பதமான ஸம்ஸாரத்தில் நின்றும் அடி யேனைச்சீக்கிரமாக உத்தரிப்பித்தருளவேணுமென்கிறார். (க) (2) தி - மொ - கூ 2-அ. (6) திருநெ-டிச.