பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். ல்லுமிந்த பாபசரீரத்தோடே பஹ-துக்கங்களை யநுபவித்து துக்கா வஹமான விந்தஸம்ஸாரத்தி லிருக்கழுக்யமோ? (க, "பாவமேசெ ய்து பாவியானேன் என்கிறபடியே, தேஹமதத்தாலே ப்ரபலகர்ம த்தின் மார்க்கத்திலே அதுவே யாத்ரையாய் வர்த்தித்த மஹாபாபி யானவென்னை ஸத்துக்களுக்காஸ்ரயணீயரா யிருக்கிற தேவர்க்கடி மையாக்கிக்கொண்டருளின ஹிதத்தை நடத்தும் மாதாவும் பிதாவும் மாயிருக்கிற தேவர் ஸம்பந்தத்தையறிந்த பின்பு அடியேனைச்சீக்கிர மாக விந்தஸம்ஸாரத்தில் நின்றும் (உ) croசல் ( மாந்தாரய என்னும்படி எடுத்துக்கரைபேற்றியருள வேணும். அவர்ஜநீயஸம் பந்த மடியாகவிறே, உத்தரிப்பித்தருளுவரென்று கருத்து. (ருகூ) (அ-கை) இப்படி இவரபேக்ஷித்தபடியே, எம்பெருமானாரு மிவரபேக்ஷிதமெல்லாஞ் செய்வாராக வெண்ணியிருக்க, இவர்க்கது பற்றாமல், (கூ) ஒருபகலாயிரமூழியாய், மீளவும் அவர் தமமைப்பா ர்த்து, ஸர்வவிதபந்துவுமாயிருக்கிறதேவர். நானிந்ததேஹத்தோ டே இருந்து துக்கப்படாமல் என்றுதான் நலமந்த மில்லதோர் நா 'ட்டிலேசேரும்படி ஏற்றியருளுவதென்கிறார். இன்னுமெத்தனை நா ளிவ்வுடம்புடனே இருந்து நோவுபடக் கடவேனையோ என்னையி நினின்றும் விடுவித்து நீர் என்று தான் திருநாட்டினு ளேற்றுவீர் அன்னையுமத்தனு மல்லாத சுற்றமும் ஆகியென்னை யளித்தருள நாதனே என்னிதத்தை யிராப்பகலின்றியே ஏகமெண்ணு மெதிராசவள்ளலே, அன்னையும்' = ப்ரியத்தைப்பண்ணுகிற மாதாவும், அத்தனும் = ஹித த்தைப்பண்ணுகிற பிதாவும், அல்லாத சுற்றமும் = மற்றும் அங்க தமான அசேஷபந்துக்களுமெல்லாம், ஆகி = ஆய, எனனை = அடி யேனை, அளித் தருள் = ரக்ஷித்தருளுகிற, நாதனே = ஸ்வாமீ! என் = அடியேனுடைய, இதத்தை = இஷ்டத்தை, இராப்பகலின்றியே இரவுபகலின்றியே, ஏக மெணணும் = ஒருபடி சிந்திக்கிற , எதிராசவள்ளலே = பரமோதாரராய், (4) நிதி - மொ - க - கூ (2) ஸரணாகதி கத்யம். (ந) தி - வா -கா-க-க.