பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்பாக்யானம். யதிகளுக்கு நாதரான எம்பெருமானாரே! (தேவருக்கு ஆட்பட்டபின்பும்) இன்னம் = இன்னமும், எத்தனை நாள் = எத்தனை காலம், இவ்வுடம் புடனேயிருந்து = இதேதேஹத்திலே யிருந்து, நோவுபடக்கடவேன் - வேதனைபடக்கடவேன, ஐயோ = அந்தோ ! என்னை = அடியேனை, இதில் னின்றும் - பந்தகமான வி.5 த ேகளத்தில் நின்றும், விடுவித்து - முக்த னா ம்படி பண்ணி, நீர் =தேவர், என்று தான் - எப்போது தான், திருநாட் டினுள் = பரமபதத்தில், ஏற்றுவீர் = ஏற்றியருளுவு தீர, (இதையருளி ச் செய்யவேணும்..) ( ரு 2:) (வி-ம்) (க) 'அன்ளையாயத்தனா யென்னை யாண்டிடும் தன்மை யான் என்கிறபடியே, ப்ரியஹிதங்களைப்பண்ணுகிற மாதா பிதாக் களும், மற்று மநுத்தமானவஸேஷபந்துக்களும் மெல்லாமாய் என்னை ரக்ஷித்தருளுகிற நாதனே (உ) என்மனமேக மெண்ணு மிராப்பகலி ன்றியே என்கிறபடியே, என்னுடையஹிதத்தை திவாராத்ரவியாக (x) மற வொருபடி சிந்திக்கிற பரமோதாரராய், எதிகளுக்கு நாத ரானவரே! (ங) "உனக்காட்பட்டு மடியே னின்னு முழல்வேனோ என்கிறபடியே தேவருக்கு சேஷபூகனான பின்பு இன்ன மெத்தளை கால மிந்ததேஹத்திலே யிருந்து வேதனைப்படக்கடவேன்? ஐயோ? அடியேனை பந்கமான விந்ததேஹத்தில் நின்றும் முக்தனாம்படி பண்ணி, என்று தான் திருநாட்டினுள் ளேற்றியருளுவுதீர்? அந்நா ளுமொருநாளாமோ? வள்ளல்=ப்ரத்யுபகார ரஹிதமாக வுப நரிக்கு முதாரர். (அ-கை) செய்தவம்மத்தில் க்ருதஜ்ஞதையும் செய்யவேண்டு மம்பவத்தில் அபேரையும் மதிகாரிக்கு வேண்டுவதொன்றாகையாலே, அந்த க்ருதஜ்ஞகாஸசகமாக எம்பெருமானாருடைய ப்ரஸாதத் தாலே தாம் பெற்ற பேறுகளை அநுஸந்தித்து வித்த (8) ராயருளு கிறார். தென்னரங்கர் சீரருளுக்கிலக்காகப் பெற்றோம் திருவரங்கம் திருப்பதியே யிருப்பாகப் பெற்றோம் மன்னியசீர்மாறன்கலை யுணவாகப் பெற்றோம் மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் (க) கணணி - சு (2) தி வாய்-சு - ங - எ. (ந) தி - வாய் - ரு - அ - கo.