பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ அ ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். (வ்.ம்) தர்மநீயமான கோயிலிலே க) "அருள்கொடுத்திட்ட டிய வரையாட்கொள்வாராய் (உ) *அன்பொடு தென்திசை நோக்கிப் பள் ளிகொண்டருளுகிறபெரியபெருமாளுடைய நிர்ஹேதுகக்ருபைக்கு லஷ்யமாகப் பெற்றோம்; (ங) "தென்னாடும் வடநாடுந்தொழநின்ற திருவரங்கந்திருப்பதி" என்றும், (ச) 'ஆராமம் சூழ்ந்தவரங்கம் என்றும், (ரு) தலையரங்கம் என்றுஞ் சொல்லுகிறபடியே, அகிலதிவ்யதேசப்ரதாநமான திருவரங்கந் திருப்பதியே, நித்யமாக வாஸஸ்தானமாகப் பெற்றோம்; பரபக்த்யாதிகல்யாண குணங்கள் பொருந்தியிருக்கிற வாழ்வாருடைய தொண்டர்க்கமுதான வகுள பூஷணவாகம்ருதத்தை அளநமாக புஜிக்கப்பெற்றோம்.

  • (*) (தேவுமற்றறியேன்" என்கையாலே, அவர்களைச் சிரித்தி

ருப்பாரென்னும்படியான மதுரகவிகளுடைய திவ்யஸுக்திப்படியே bைox9 58890 3850085 - யதீந்த்ரமேவ நீரந்த்ரம் வலி ஷேவேதைவதம்பரம்" (எ) உன்னை யொழிய ஒரு தெய்வம் மற்றறி யாமன்னுபுகழ்சேர் வடுகநம்பி தன்னிலைமை" என்றும் நாமும் நம்மு டையாரும் பேசும்படியான சரமபர்வநிஷ்டையே நிஷ்டையாகப் பெற்றோம். தத்ப்ரதிபாதகங்களான நம்முடைய பூர்வாசார்யர்களு டைய திவ்யஸுக்திகளான ரஹஸ்யங்களை (அ) "நெஞ்சு தன்னால் தேற்றலுமாம்" என்னும்படி மேலெழவன்றிக்கே ஆந்தரமாக வநு ஸந்திக்கப் பெற்றோம்; அதிலாதராதிசயத்தையுடைய நமக்கு மற் றொன்றில் பொழுதுபோக்காமல் முழுது மவற்றையே காலக்ஷேப மாகப் பெற்றோம். இப்படியானவநந்தரம் ததிதரக்ரந்தங்களி லொ ன்றிலும் மநஸ்ஸ சலியாமல் இதிலே ப்ரதிஷ்டிதமாம்படியிருக்கப் பெற்றோம். இதெல்லா மொருதட்டும், தானொருதட்டுமா யிருக்கு மதாய், (க) இப்படியிருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களேற்றமறிந் துகந்திருக்கையும் என்னும்படி அரிதாயிருப்பதான பரோச் ராயங்கண்டால் அஸஹிஷ்ணுதையில்லாத மஹத்தையும் லபித் தோமே? இதொருமஹாலாபம் இருந்தபடியே!; உள்ளுதல் = விசா ரித்தல். . (6) பெரி-தி-ச-கூ ங. (உ) பெரு - தி - க - க0 (ங) பெரி - தி - ச - கூ-க்க. சு) சிறிய திரும் - (C) உ-திருவ- எO.' (சு) கண்ணி -உ (எ) கக. (அ) உபதேசம். (க) முமுக்ஷ எப்படி - உ.