பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். அக (அ - கை) மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம் என்று தம்முடைய நிலையை வெளியிடாகின்றுகொண்டு அதுக்கரு ரூபமாக வவர் திருவடிகளில் கைங்கர்யத்தை பேணிக்கிறார்." உன்றனபிமானமே யுத்தாரக மென்று சிந்தை தெளிந்திருக்கச் செய்த நீ- அந்தோ 'எதிராசா, நோய்களாலென்னை நலக்காமல் சதிராக நின் திருத்தாள் தா. (சு) . எதிராசா =யதிகளுககு நாதரானவரே ! உன்றன் அபிமானமே உத் தாரகமென்று = (ஆசார்யாபிமா மே யுத் தாரகம் என்கிறபடியே) தேவ ருடைய அபிமாருமே யிவ்வாத்மாவுக் குத்தாரகமென்று, சிந்தை தெளிக் திருக்கச் செய்தரீ = தெளிவுற்ற சிந்தையா என்கிறபடியே, மநஸ்ஸ நிர்மலமாய் தந்நிஷ்டனாயிருக்கும்படி பண்ணியிருக்கும்படி உபகரித்தரு ளின தேவர், அந்தோ= ஐயோ! நோய்களால் = வேசனை களால், என்னை = அடியேனை, கலக்காமல் = பாதியாமல், சதிராக = ஸாமர்த்தியமாக, நின் தி ருத்தாள் = தேவர் திருவடிகளை , தா = ப்ரஸாதித் தருள்வேணும். (ருசு) (வி-ம்.) எதிகளுக்கு நாதரானவரே! 'ஆசார்யாபிமானமே யுத் தாரகம் என்கிறபடியே, தேலருடைய அபிமானமே இவ்வாத்மா வுக்குத்தாரகமென்று (க) தெளிவுற்ற சிந்தையர் என்கிறபடியே, மநப்ரஸாகமுண்டாய், தந்நிஷ்டாாயிருக்கும்படி பண்ணி உபகரித் தருளினதேவர், அய்யோ ! வேதனைகளாலடி யேனை நலக்கேடுபண் ணாமல் (உ.) " ro 3*30 395 காலி 0 28-ல-கே நேமாம் ப்ரக்ருதிம் ஸ்தூலஸமரூபாம் விஸ்ருஜ்ய என்கிறபடி யே, ஸாமர்த்தியமாக (ங)" உன்பதயுகமா மேர்கொண்டவீடு என்கிறபடியே தேவர் திருவடிகளை ப்ரஸாதித்தருளவேணும். சதிர் = விரகு: (சு) (அ-கை) இப்படி நீர் சொல்லுகிற நிர்ப்பந்தமெல்லாங் கேட்டு, நாம் உம் கார்யம் செய்கைக்கு எந்த ஸம்பந்தப்ராபல்யங்கொண்டு துடருகிறீரென்ன, பிள்ளை திருவடிகளையாஸ்ரயித்த றைகுலமார் தம்யத்தாலே யொருவஸ்து வென்றபிமானித்தும் அடியேனுனட. க) தி-வாய்- எ-ரு-க. (2.) சரணாகதி சத்யம். '(ந) இரா- நூ - 12 1125