பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம் அபராதம் பாராததேவர் (க) " லைல என கண் 65. யாதிஸ்வர ஸ்ருணு ஸ்ரீமந் க்ருபயா பாயா தவ "* என்கிறபடியே, அடியேனுடைய முக்த (x) ஜல்பிதத்தைச் செவிதாழ்த்துக் கேட் டருளவேணுமென்கிறார். தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப்பிள்ளை வாசமலர்த்தாளடைந்த வத்துவென்று - நேசத்தால் என் பிழைகள் காணா வெதிராசரே யடி ே பன்பார்வைக் கேளும் பொறுத்து . (எ) தேசிகர்கள் போற்றும் திருவாய்மொழிப்பிள்ளை = தேசிககுல கூடஸ் தர ஆழ்வாருடைய அசேஷ வ்ருத்தியிலும் அநவிதராய், அதுவேயாத் ரையாய்ச் செய்து கொண்டு போருகையாலே, செந்தமிழ்வேதத் திருமலை யாழ்வார் வாழி என்று, ஆசார்யர்களாலே மங்களாசாஸகம பண்ணு..படி யான மஹாத்ம்யத்தை யுடையரான பிள்ளையுடைய, வாசமலாத்தாளடை ந்த = ஸெளகந்த்ய ஸெளகுமார்ய யுக்தமான திருவடிகளை யாத்ரயித்த, வத்துவென்று = சேஷத்வாரயமான வஸ்து வென்கிற , நேசத்தால் = ஸ் நேஹத்தாலே, என்பிழைகள் காணா = அடியேனுடைய அபராதங்களை தர் பியாதே, (அதில் அவிஜ்ஞா தாவா யிருக்கிற) எதிராசரே = எம்பெருமா னாரே! அடியேன் = அடியேனுடைய , புன்பகர்வை = அல்ப வார்த்தைகளை, பொறுத்து = சீறாமல் ஸஹித்து, கேளும் = ஸாதரமாகத் திருச்செவி சாத்தி யருள வேணும். (ரு) (வ-ம்) தேசிக்குல கூடஸ்தரான வாழ்வாருடைய வஸேஷவ்ரு த்தியிலு மந்விதராய், அதுவேயாத்ரையாய்ச் செய்துகொண்டுபோ ருகையாலே, 'செந்தமிழ்வேதத் திருமலையாழ்வார் வாழி என்று ஆசார்யர்களாலே மங்களாஸாஸநம் பண்ணும்படியான மாஹாத்ம் யத்தையுடையரான பிள்ளையுடைய ஸெளகந்த்ய ஸெளகுமார்யயுக்த மான திருவடிகளை யாஸ்ரயித்து பேஸ்ஷத்வாஸ்ரயமான வஸ்து வென்கிற ஸ்நேஹத்தாலே அடியேனுடைய வபராதங்களை தர்பியா நீக, அதில் அவிஜ்ஞாதாவாயிருக்கிற தேவர் அடியேனுடைய தோயுக்கமான முக்த ஜல்பிதத்தைச் சீறாமல் ஸஹித்து நின்று ஸாதரமாகத் திருச்செவி சாத்தியருள வேணும்.. (7)