பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்த்திபிரபந்த வ்யாக்யானம். (அ-கை) திருவாய்மொழிப்பிள்ளை வாசமலர்த் தாளடைந்தவ தது என்கிற மாத்திரமேயோ? அவராலே லப்தஜ்ஞாநனாலைவனக் கு தவத்ஸம்பந்தஜ்ஞாந மில்லையோ வென்கிறார். ஏந்தை திருவாய்மொழிப்பிள்ளை யின் னருளால் உன்றனுறவை யுணர்த்தியபின் - இந்தவுயிர் "கெல்லாவறவும் நீயென்றே யெதிராசா நில்லாததுண்டோ வென்னெஞ்சு. (அ) எந்தை - "திருமந்தரம் மாதாவும், பிதாவாசார்யனு மென் றருளிச் செய்வார்கள் என்கிறபடியே, எனக்குப்பிதாவான. திருவாய்மொழிப்பிள்ளை = திருவாய்மொழிப்பிள்ளை தம்முடைய, இன்னருளால்= நிர்ஹேதுக க்ரு பையாலே, உன்னுறவை = தேவர் திருவடிகளில் ஸர்வவித பந்துத்வத்தை யும், உணர்த்திய பின் = அஜ்ஞா தஜ்ஞாபநம் பண்ணி ரக்ஷித்தருளின வருக தரம், இந்தவுயிர்க்கு = இப்படி யுண்டான ஸம்பந்தத்தையறிந்த விதை வர்த் மாவுக்கு, எல்லாவுறவும் = மந்த்ர ப்ரதிபாத்யமான நவவிதஸம்பந்தமும், நீயென்றே = தேவரென்றே, (அதயவலித்து) எதிராசா = எம்பெருமானா ரே! என்னெஞ்சு = அடியேனுடைய மாஸ்ஸு, நில்லாததுண்டோ ? = நிலைநில்லாதே யிருக்குமதுண்டோ ? 'தந்தை நற்றாய் தாரக தயைர் பெரு ஞ்செல்வ மென் றனுக்கு நீயே' என்றும், "அல்லா தசுற்றமுமாகி என்று மன்றோ விருப்பது? (அ). (வ்-ம்) 'திருமந்திரம் மாதாவும், பிதா ஆசார்யனுமென்றருளிச் செய்வர்கள் என்கிறபடியே எனக்கு ஜநகரான திருவாய்மொழிப் பிள்ளை தம்முடைய நிர்ஹேதுக க்ருபையாலே, தேவர் திருவடிகள் ளில் ஸர்வவித பந்துத்வத்தையும் அஜ்ஞாதஜ்ஞாபநம்பண்ணி ரக்ஷித் தருளின வாந்தரம் இப்படி யுண்டானஸம்பந்தத்தை யறிந்த விந்த வாத்மாவுக்கு மந்த்ரப்ரதிபாத்யமான நவவிதஸம்பந்தழும் தேவ ரென்று அத்யவஸித்து அதில் நிலைநில்லாதே இருக்கும் துண்டோ என்னுடைய மாஸ்ஸு; தந்தை நற்றாப் தாரந் தனயர் பெருஞ் செல்வமென்றனக்கு நீயே என்றும், அல்லாதற்றமுடிகி ஈன்று மன்றோ விருப்பது. (அ)