தத்தத்தினால் வியாபாரம். மண காமாகனரா வாராருகாமயம், இப்புவியிலாங்கேசர்க் கிட்டாத்தான் வாழியே எழில் திருவாய்மொழிப்பிள்ளை யிணையடியோன் வாழியே ஐப்பசியில் திருமூலத் தவதரித்தான் வாழியே அரவரசப்பெறாஞ்சோதி வந்தனென்றும் வாழியே சுப்பொழுதும் ஸ்ரீசைலமேத்தவந்தோன் வாழியே ஏராருமெதிராச ரெனவுதித்தான் வாழியே முப்புரி நூல் மணிவடமும் முக்கோல் தரித்தான் வாழியே முதரியமணவாள மாமுனிவன்வாழியே. நான் பாட டு. செந்தமிழ்வேதியர் சிந்தை தெளிந்து சிறந்துமகிழந்திடுநாள் , சீருலகாரியர் செய்தருணற்கலை தேசுபொலிந்திடுநாள் " மந்தமதிப்புவி மானிடர் தங்களை வானிலுயர்த்திடுநாள் மாசறு ஞானியர் சேரெதிராசர்தம் வாழ்வுமுளைத்திருநாள் கந்தமலர்ப்பொழில் சூழ்குருகாதிபன் கலைகள் விளங்கொள் காரமர்மேனி யரங்கநகர்க்கிறை கண்கள் களித்திடுநாள் அந்தமில்சீர் மணவாள முனிப்பர னவதாரஞ் செய்திடு நாள் அழகுதிகழ்ந்திடு மைப்பிசியிற் றிருமூலத்தனி நாளே.
பக்கம்:ரஹஸ்ய க்ரந்தங்கள்.djvu/98
Appearance