பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ராகுல் சாங்கிருத்யாயன்

சபை அ வ ரு க் கு உதவியது . . . அவர் பெரிய மொழிஇயல் அறிஞர். திசிகான் (நாடோடிகள்) இனத்தினர் ரோம்னி-ோம்னி மொழி பேசினர்கள் என்றும், அவர்கள் இந்தியாவி லிருந்து வந்தவர்கள் என்றும் அவர் என்னிடம் கூறினர்’ (அதித் லே வர்த்தமான், பக்கங்கள் 98-102). *

நேப்பாளிக் கவிஞர் தேவகோடா

1933 ஜனவரியில் நான் நேப்பாளத்துக்கு ஐந்தாவது முறை உாகப் போனேன். அங்கே அயல் நாட்டு விருந்தாளி' என நான் அறிமுகம் செய்யப்பட்டேன். எனக்கு நேப்பாளம் அயல்நாடு -- ஒரு எழுத்தாளனுக்கு, எந்த நாடும் அப்படிப்பட்டது

ல. இயற்கையையும் அன்பையும் பாடிய பெரும் நேப்பாளிக் கவிஞரான தேவகோடாவை தந்த அதே இமாலயம்தான் நமது கமித்ரானந்தன் பந்தையும் தந்துள்ளது. தேவகோடாதான்

கலந்த ஒருவர் அவர், நிராலாவின் இதர சில தன்மைகளை, அந்த அளவுக்கு இல்லை என்ருலும், அவர் பகிர்ந்துகொண்டிருக் கிருர் . . . மேதைமைக்கும் பைத்தியத்திற்கும் இடையே உள்ள எல்லேக்கோடு மிக நுண்ணியது. அவர் தனது நாற்பத்து நான்கு வயதுக்குள், நேப்பாளியிலும் ஆங்கிலத்திலும் எண்பத்தெட்டுப் புத்தகங்கள் எழுதினர்; ஆளுல் அவற்றில் இருபத்தாறை கிழித்தும் தொலைத்தும் விட்டார். 1934-ல் அவர் தனது முதல் கவிதையான கரீப்'ஐ எழுதினர். அதே வருடத்தில் மூளு-மதன் என்ற மக்கள் கதையைப் பாட்டாகவும் எழுதிஞர். சுற்றுப்புற இயற்கை வர்ணனையும், கதாநாயகன் சிரமப்பட்டு திபெத்துக்குப் பயணம் போனதையும் வெகு கவர்ச்சிகரமாக அதில் அவர் சித்திரித்திருக்கிருர் . . . அவர் கவிதைகள், கதைகள், கட்டுரை கள் எழுதினர். தனது மொழியில் அவர் ஒரு மந்திரவாதியாக விளங்கினர். பல புதிய வார்த்தைகளைப் படைத்து அவர் தன் மொழிக்கு வளம் சேர்த்துள்ளார் (அதித் ஸே வர்த்தமான், பக்கங்கள் 195-118),

ராகுலின் எண்ணற்ற இலக்கியக் கட்டுரைகள் புத்தகங்களி லும் சஞ்சிகைகளிலும் சிதறிக்கிடக்கின்றன. ஒரு தொகுதி ராகுல் நிபந்தாவளி (சாகித்திய) என்ற பெயரில் 1970 செப்டம்பரில் பிர கரிக்கப்பட்டது. நான் எப்படி கதாசிரியன் ஆனேன்? , பிரேம் சந்த்-நினைவாஞ்சலி’, ’பாரதேந்துவும் புஷ்கினும்', 'நாட்டுப் புறப் பாடல்களும் ரேடியோவும்', 'வரலாற்று நாவல்கள்', 'மார் வாரி, பகாரி மொழிகளுக்கிடையே உள்ள உறவு', செளராசி சித்தா', சுயம்பு’, ஆச்சார்ய ரகுவீரா படைத்தளித்த தொழில்