பக்கம்:ராகுல் சாங்கிருத்யாயன்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔密 ராகுல் சாங்கிருத்யாயன்

1943 - முப்பத்துநான்கு வருடங்களுக்குப் பிறகு, பிறந்த ஊருக்கு வருகை. அவருடைய முதல் மனைவி அவரை சந்திக்க வருகிருள். உத்தர்கண்டுக்குப் பயணம். 1944-47 - சோவியத் ரஷ்யாவில் லெனின்கிராட் பல்கலைக்

கழகத்தில் பேராசிரியர். 1947-48 - அலாகாபாத் இந்தி சாகித்திய சம்மேளனம் தலைவர். 1959 - மசூரியில் சொந்த வீடு வாங்குதல். பின்னர் அதை

விற்றல். 1953 - மகள் ஜயா பிறப்பு. 1955 - மகன் ஜேடா பிறப்பு. - 1958 - மக்கள் சீனத்தில் நாலரை மாதங்கள். 1959-61 - பூரீலங்காவில் தத்துவப் பேராசிரியர். டிசம்பர் 1961 - தனது ஞாபகசக்தியை இழந்தார். 1962-63 - சிகிச்சைக்காக சோவியத் ரஷ்யாவில் ஏழு மாதங்கள்.

14 ஏப்ரல் 1983 - மரணம் .

ராகுல் சாங்கிருத்யாயன் பெற்ற பட்டங்கள்

மகாபண்டிதா - காசி பண்டிதர் சபை. திகிபீடகாச்சார்யா - வித்யாலங்கார பரிiன, ரீலங்கா.

சாகித்திய வாசஸ்பதி- இந்தி சாகித்திய சம்மேளனம், அலகா

பாத். 4. டி. லிட் (ஹான) - பாகல்பூர் பல்கலைக் கழகம், பாகல்பூர். 5. டி. லிட் (ஹான.) - வித்யாலங்காரப் பல்கலைக் கழகம், பூரீலங்கா.

6. பத்ம பூஷண் - இந்திய அரசு.