பக்கம்:ராஜாம்பாள்.pdf/166

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராஜாம்பாள்

1.

6

2

ஷெல்லி துரை: ஆம்.

பா. கொக்கு துரை: மிஸ்டர் ஷெல்லி தாங்கள் இந்த வேலையில் தேர்ந்தவர்கள் என்றீர்களே! ஏதாவது பரி. சையில் தேறியிருக்கிறீர்களா?

ஷெல்லி துரை: நான் பரீட்சையில் தேறவில்லை. எனக்கு அதிக அதுபோகம் இருப்பதால்தான் இந்தியா முழுவதிலும் இப்பேர்ப்பட்ட சந்தேகங்கள் வந்தால் என் னே க் கூப்பிட்டுச் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வது வழக்கம்.

துரைசாமி ஐயங்கார்: கனம் பொருந்திய நியாயா இ பதி யவர்களே! கோபாலன் குற்றவாளி அல்லவென்று பரிஷ்காரமாய் ருஜுப்படுத்தும் சாட்சியங்களைச் சென்ஆன் கோவிந்தன் கண்டுபிடித்திருப்பதாகவும் அந்தச் சாட்டு யங்களே யெல்லாம் இன்று கொண்டுவருவதாகவும் எழுதி யிருக்கிரு.ர். இதுவரையில் வராததால் ஏதோ தடுக்கத் கூடாத அவசரமாகிய காரியம் ஏற்பட்டிருக்குமென்று நம்புகிறேன். தங்களுக்குக் கோவிந்தனுடைய யோக்கி யதை தெரிந்திருப்பதால் தகுந்த காரணம் இல் லாமல் அவர் நிற்க மாட்டாரென்று நான் சொல்வா மலே தங்களுக்குத் தெரியும். ஆகையால் தயவு செய்து இரண்டொரு நாள் இத்தக் கேசை நிறுத்தி வைக்கும்படி தங்களுடைய மேலான கனத்தைக் கேட்டுக்கொள்ளு கிறேன்.

பா. கொக்கு துரை: கனம் பொருந்திய நியாயாதிபதி யவர்களே இந்தக் கட்டத்தில் கேசை நிறுத்திவைப் பது நியாயம் அல்ல. இன்றைய தினம் இந்தக் கேஸ் எடுக்கப்படுமென்று நன்குணர்ந்த கோவிந்தன் வாஸ்தவ மாகச் சாட்சியங்களைக் கண்டுபிடித்திருந்தால் தமக்கு வர அவகாசம் இல்லாவிட்டாலும் வேறே யாரிடத்தி லாவது கொடுத்தனுப்பி யிருப்பாரல்லவா? அப்படி அனுப் பாததே போதுமான சாட்சியங்கள் இல்லையென்பதற்கு அடையாளமாய் இருக்கிறது. மேலும் கோபாலன் விஷயத் தில் ஏராளமான பொருளைச் செலவிட அநேகர் தயாராக இருப்பதால் இந்தக் கேசை நிறுத்தவே கூடாதென்றும், அப்படி இல்லையென்று தாங்கள் நிறுத்திலுைம் ஜூரர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜாம்பாள்.pdf/166&oldid=684708" இருந்து மீள்விக்கப்பட்டது