12
12 கீதா: அம்மா,நீ சும்மா இரும்மா? பாபு: பரவாயில்லை ராணி! நாளைக்கு நாடக நடக்கம் போவது- பிறகு தொடர்ந்து நாடகங்களை நடத்திக்கிட்டே இருக்கப் போகிறோம்! நாங்களெல்லாம் 'அமைச்சூர்ஸ்' அதிகமா சம்பளம் எதிர்பார்க்கக்கூடாது. ராணி: சம்பளத்தைப் பத்தி என்னங்க. பாபு: உம்,நீ நாளைக்கு டிக்கட்டு விற்கிற திறமையைப் பாத்துகிட்டு அப்புறம் சம்பளம் போட்டுத் தர்ரோம், ராணி: ரொம்ப நன்றிங்க! பாபு : ஹே ஹே! (நாடகம்: "சேரன் செங்குட்டுவன் {ராணி பாடிக் கொண்டே டிக்கட் விற்கிறாள். உள்ளே சமரசம். அவர் மனைவி சாந்தம் இருவரும் உட்கார்ந்திருக் கிறார்கள்.] நாடகத் துவக்கத்திற்கு முன்பு குரல். "செங்குட்டுவனின் தம்பி இளங்கோவடிகள் நீட்டிய சிலப் பதிகாரத்திலே ஒரு பொன்னேடும்... கண்ணகி சிலை நாட்டுவதற்கு வடநாட்டிலே யிருந்து கல் கொண்டுவந்த கதை! தமிழகத்துப் பழம் பெரும் சரித்திரத்தைச் சொல்லும் வீர வரிகள்! அன்றொரு நாள் அணிதேர்ப்புரவி ஆட்பெரும் ப்டையொடு நாம் அரசு கட்டிலில் அமர்ந்திருந்த நகள் அப்போது வடபுலத்திலே... 22 கனக விசயர் சபை "நீராதி தீர ...நீன தயாபர... தெய்வீக புருஷ... வேதாந்த சாகர, வேந்தர் குல திலக, உத்திரதேசத்து மன்னாதி மன்னர் கடவுள் அவதார கனக விசயர் பராகி1 பராக்!! கள் மன்னர்கள்: நமகார்1 கனகர்: நமஸ்கார்! விஜயர். நமகார்! கன: சுயம்வரத் சுந்தரிக்காக காத்துக் கொண்டிருக் கிறீர்கள் போலும் ஹீ. மன்: ஆமாம். நீங்கள் இருவருமே வந்து விட்டீர்களே; சுயம்வரப் போட்டியில் உங்களில் ஒருவர் ஜெயித்து விட்டால்