13
13 அந்தப் பெண்ணை நீங்கள் இருவரும் எப்படிப் பங்கு போட்டுக் கொள்வது? தமிழ்நாட்டுப் புலவர். பிறகு பாரதம்தான் விஜ: யாரப்பா நீ? என்ன பேசுர்ன்னாய்? புல: தமிழ்! செந்தமிழ்! உலகத்தோடு பிறந்த தமிழ்! கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்தத் தமிழ்? விஜ: சுயம்வர மண்டபத்தில் உனக்கென்ன வேலை? புல: உம்... விசித்திரமான கேன்வி வேந்தரே! சுயம்வர மண்டபத்தில் வயதான உங்களுக்குத்தான் வேலை... வாளிபுர் களாகிய என் போன்றவர்களுக்கு வேலை இல்லை என்பது... விஜ: குறும்பு தேவையில்லை; நீயார் என்று கூறு! புல: நானோர் தமிழ்ப் புலவன்-வட நாட்டு யாத்திரை வந்தேன், கன : புலவனா ? கவிதை புனையத் தெரியுமா, உனக்கு? புல: கவிதை புனையத்தெரியாத புலவன் - கத்தி தூக்கத் தெரியாத வீரன் - இவர்களைத் தமிழகம் இதுவரைக் கண்டதே இல்லை... கன: அதையும் பார்த்துவிடுவோம். எங்கே, உடனே ஒரு கவிதை சொல்லு! - புல: கங்கை நதி தீரத்திலே போராடி ஜான் - தமிழன் காவிரியின் ஓரத்திலே புகழ் பாடினான். பொங்குகடல் அத்தனையும் கட்டி ஆண்டான்- பூதலத்தில் மேலவ னென்றுலகம் போற்ற... கன: நிறுத்து, நிறுத்து! விஜ: நிறுத்தும் ஓய்! தமிழன் கன பைத்தியக்காரன்... கங்கை நதி ரேத்திலே போராடி னாள் - தயிழன் போராடு போராடுவான்! அவன் இந்தக் கனக விஜயன் காலத்திலே வந்து போராடினால் காலை ஒடித்து விடு வோம்... ஜாக்கிரதை மன்னர்கள்: 1..... றா.. - விஜ கனகர் சொன்னது அகரம் லக்ஷ்ம் பெறும். யுவனே! மயத்தின் நெற்றியிலே உம் மன்னர் புலி - நில் - கயல். சின்னங்களைப் பொறித்தபோது எம்போலும் மன்னர் சங்கில்லை போலும்... புல: ஏன்? காலில் விழுந்து காணிக்கை செலுத்தவா? பித்து மனம் கொண்டவரே! கேளீர், இன்றே தென்னாடு திரும்புகிறேன். 'காவா நாலிற் கனகலும் விஜயனும் விருந்