14
14 தின் மன்னர் தம்முடன் கூ.டி. அருந் தமிழாற்றல் அறிந்தில ராசி செப்பிய மொழிகளைச் சேரதுக்குணர்த்துவேன் மதோன்மத்தர்களே! மாண்டுண்டவில்லை. தமிழர் வீர மீண்டும் சந்திப்போம், ஆண்டு கொண்டிரும்பவன் சேரன் செங்குட்டுவன் சேரன் செங்குட்டுவன்! !... தான்! (செங்குட்டுவனும் வேண்மாளும் இருக்கின்றனர்.) வேண்: சுவையான கதையொன்று சொல்லுங்கள் அத் சேரன்: சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந் தான்: சேரனுக்கு ஒரு செல்வன் பிறந்தான்; செல்வன் இந்தச் சிலையை மணந்தான்... தான்! வேண்: தெரிந்த கதைதானே இது... சேரன்: நடந்த கதைகூட. வேண்: சேரன்: நடக்காத கதை யொன்று சொல்லுங்கள் அத் சுவைக்காது கண்ணே அது! வேண்: உம்... காதல் கதையொன்று... சேரன், ஊஹூம்... இதோ புற நா நூற்றிலே வேண்: போதும்; வீரக் கதைதானே... சேரன்: வீரத்தை மணந்த காதல் கதை! தந்தையையும் கணவனையும் பலிகொடுத்த பெண்ணொருத்தி தன் மகனையும் போருக்கனுப்பிய புறக்காட்சி வேண்மாள்! கொஞ்சம் கேளேன்: நானே எழுதியிருக்கிறேன் புதிய நடையில்... "காவிரிதந்த தமிழகத்துப் புது மணலில் களம் அமைத்துச் சேரசோழ பாண்டிமன்னர் கோபுரத்துக் கலசத்தில் யார்கொடிதான் பறப்பதென்று, ...இன்றுபோல்... போர்தொடுத்துக் கொண்டிருந்த காலமது: அந்நாளில் ஓர் களத்தில். தாய்காடு காக்கத் தாவிப்பாய்ந்து செத்தார் தந்தை என்ற சேதிகேட்டு, தணல்வீழ் மெழுகானாள் தமிழகத்துக் கிளியொருத்தி! அனல்போனும் கண்ணுடனே, அயலூர் சென்றிருந்த அவள்கணவனும் வந்திட்டான்! புனல் போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்! தந்தை களம்பட்ட செய்ழிக்கோ தலித்தாய் என்றான். இல்லை அன்பா1