17
17 கரும்பே -- நீயும் வா என்றழைத்தாள்! "என்ன வாங்கி வந்தார்?" என்றான்! மானம்! மானம்! அழியாத மான மென்றாள். மகனே! அதைச் சுவைக்க நீயும் வருக என்றாள். வந்துவிட்டான்-குலக்கொழுந்து குடும்பலினக்கு எரிந்து கொண்டே கூறுகின்றான்- "எதிரிகளின் படையெடுப்பால்?--நம் குடும்பம் தழை உதிர்த்துவிட்ட மரமாகப் போனதடா தம்பீ ! கவலையில்லை, ஆனாலும் இந்த. களம் சென்றார்: மாண்டார்! நிலம் உள்ளவரையில் 'மானங்காத்தார்' என்று என் மகனே! நியும் தோளில், பலம் உள்ளவரையில் பகையைச் சாடு ! பரணிபாடு 1 இது உன் தாய்த் திருநாடு-உடனே ஓடு ! எனத் தாளி அணைத்துத் தளிர் மகன் தன்னை, சீவிமுடித்துச் சிங்காரித்து, ரத்தக் காவிபடிந்த வாள் கொடுத்து, பெயர் பூண்டார் ! "சென்றுவா மகனே, செருமுனை நோக்கி!" . என வாழ்த்திவிட்ட திருவிடத்துக் காட்சிதனை போற்றிப் பாடாதார் உண்டோ- திருமகளே! இந்தப் பூவுலகில்?... புலவர்: (குறுக்கே வந்து] உண்டு; உண்டு! சேர : என்ன? புல: அந்த உண்டு கொழுத்தவர் உண்டு உத்தமா? நம் விரத்தைப் பழிப்போர் இந்த அவனிகிலே உண்டு! சேர: ஆ! புல; வேந்தரும் அரசியும் தனித்திருக்கும் வெள்ளிமாடத் திற்கு வந்திருக்கிறேனே என்று வியப்படைய வேண்டாம். இதைவிட வியப்பான செய்தி ஒன்று கூறப்போகிறேன்... சேர. புலவரே ! நமது வரம் பொல்லாத புல்லர்களால் தூற்றப்பட் டது மன்னவா! சேர. நூற்றியவர்கள் இருக்கிறார்களா? புல; இருக்கிறார்கள்- வட நாட்டு மன்னர்கள் வால் நீட்டு கிறார்கள்! வேண். பிறகென்ன? அவர்கள் வாளையா நீட்டுவார்கள்?