உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

வேலை: ராஜா : 28 சார். இந்தப் பொண்ணை... என்னடா? அந்த பொண்ணுக்கு என்ன? வேலை; எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு சார்... ராஜா: வேலை: என்ன சொன்னே? நீங்க கல்யாணம் பண்ணி என் கண்ணால பாக்க ணும், சார்! ராஜா : போடா அது பெரிய இடத்துப் பொண்ணு! நம்மை யெல்லாம் கல்யாணம் பண்ணிக்குமா? டேய். நீ ஏண்டா அங்கே போனே? போடா அந்தப் பக்கம் 'மங்கி பிராண்டு!" (ராணி ஓடிப்போம் படுத்து விடுகிறாள்.) ராஜா : ஹூம்! பரவாயில்லே. பரவாயில்லே! ஒண்ணும் பயப்பட வேண்டாம். யாருமில்லே, ராத்திரி தூக்க மக்கயத் திலே ஏதோ... ராணி : ஓகோ! அயாம் ஸ்சாரி! உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்தேன்! ராஜா : பரவாயில்லே. அதனால் என்ன? ராணி : உம்... ராத்திரி ராஜா : இங்கதான் படுத்திருந்தீங்க--இந்த இடத்திலே தான் படுத்திருந்தீங்க! ராணி: நான் எப்படி இங்கே ?... ராஜா : நம் கா ஈரு... ராணி: ஓ காரு, சரி : சரி ! ராஜா : ஆமாம், காரு ராணி: நீங்க? ராஜா நான் தான் ராஜா ! ராணி: எந்த ஊருக்கு? ராஜா அய்யய்யோ! என்னம்மா து. டேஞ்சர் பண்றீங்க? சரிதான். சிஸ்டருக்கு இன்னும் தூக்கம் தெளியல் போலிருக்கு! அம்மா. நான் எந்த ஊருக்கும் ராஜால்ல; என் பேரு... என் பேரு ராஜா எக்ஸ்யூஸ்மி ! ராணி ; . பரவாயில்லை, ராஜா : ராணர் : உம், இது...

பரவாயில்லை ! ராஜா: நம்ப வீடுதான்; நம்ப விடுதான் ! நேத்தி நான் நாடகத்துலே 'ஆக்ட்' பண்ணினேனே. சேரன் செங்குட்டு வன்...நீ நாடகத்துக்கு வந்து பாக்கிலே! ராணி: இல்லே, நாடகத்திலே டிக்கட்... .. ராஜா: ஆமாம். ஆமாம். கெடச்சி இருக்காது.. டிக்கட் கெடச்சி இருக்காது! ஏராளமான கூட்டம்--ஹவுஸ்புல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/24&oldid=1713725" இலிருந்து மீள்விக்கப்பட்டது