25
25 வேலை : ல்லே: பாக்கி வசூல் பண்ணிக்கிட்டு வரச் சொன்னாரு.300 ரூபா வாங்கியாந்து கொடுக்கப் போனேன். அதை பூ இங்கிராரு; மொட்டுங்கிறாரு: மாலையாக்கட்டி வ படத்துக்கு போடுங்கிறாரு! சாந்: ஓகோ ! விஷயம் இருக்கு: எவ்வளவுடா பணம் இருக்கு? வேலை: முந்நூறு! சாந்: கொண்ட இங்கே! [கீழே] பாபு: அத்தான்! எனக்கு நீங்க 200 ரூபாய் கொடுக்கலை யானா ரெண்டு மொழம் கயிறுகூடவா கிடைக்காம போயிடும்? உம். நீ திரிக்கிற கயிறு 2 முழம் என்ன: சம ; கெடைக்கும்! பாபு: அத்தான். நீங்க கொடுக்கலே...? சம்: என்ன செய்வே? 20 கூட பாபு: கழுத்திலே துணியைச் சுற்றி இப்படியே இழுத் திடுவேன், தெரியுமா? சம நல்லதுதான்! இழு, இழு. நெரம்புக்கு நல்லது! அத்தான் பாபு: சம்: உம்... பாபு: இழுத்திடுவேன், அத்தான். சம்: இழு இழு! பாபு: அத்தான், அத்தான்...! சாஞ்: (அங்கு வந்து) தம்பீ...தம்பீ இந்த மாலையைப் போட்டுக்கடா! (பணத்தை மாலையாகக் கட்டிப் போடு கிறாள்.) சம் அடே பணத்தை... என்னாது? என்னாது? சாந் சம: இது புது தினுசு பூமாலை? பூமாலையா? பாபு: ஆ. ஆ ! அத்தான், இந்த மாலைக்காகத்தான் நான் இவ்வளவு நேரம் காத்துகிட்டு இருந்தேன், தெரியுமா? சாந்: தம்பீ அதிலே 200 பூ இருக்கு, அந்த மாலையை தியேட்டர்காரரு கழுத்திலே போட்டுடு கட்டு சம. டேய், வா இங்கே′ பிடிடா இதை, பிடியிடா இதை பணத்தோ அருமை தெரியாமே அதை மாலையா றீங்க! போ.