உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

20 பாபு: வர்ரேன்த்தான்! இதுவா செவந்திப்பூ? இதுவா மொட்டு? வர்ரேன் அத்தான். வர்ரேன்! சாந்: என்னங்க, அது? சம: போயி ... சாந்: என்னங்க, இப்படி கோவிச்சுகிறீங்க! 200 ரூபா அவன் கேட்டான். பூ, மொட்டுன்னு சொல்லி அனுப்பிச் சுட் டீங்களே! . சுழி அய்யய்யோ! சாந்தம்மா, கோவிச்சுக்காதே! சாந் தம்மா, நமக்கு இப்படி கோபம் வரக்கூடாது! அவன் செலவு பண்ணிடுவானே அதுக்காகப் பாத்தேன்! சாங்: செலவழிச்சா என்ன நம்பத் தவிற வேறு யாரு குடுப்பா? சம; கோபிச்சுக்காதேன்று சொன்னா கேக்க மாட்டேங் கிறியே; இந்தா எப்பவும் நாம சந்தோஷமா இருக்கணும்: கோபமே கூடாது! எங்க கொஞ்சம் சிரி! டம்) சந். சிரிக்க முடியாது! (ராணியை ராஜா காரில் கொண்டு வந்து சமரசம் வீட் டில் இறக்கிவிட்டு செல்கிறான்.) (வீட்டை நோக்கிச் செல்லும் ராணியின் மனப் போரர்ட் மனம்: என்ன உலகமிது...ம்... இரக்கமுள்ளவனைப்போல் நடித்து இழி செயவில் ஈடுபட்ட பாபு- அறிமுகமில்லாத என்னை அன்போடு உபசரித்து ஐஸ்வரியவான் வீட்டுப் பெண் என்று நம்பிட்ட ராஜா- இரலென்றர்ம் எங்கே போயிருந்தா யம்மா என்று கேள்வி லேட்கப் போரும் அப்பா... அய்யோ! இரவு நான் எங்கே போ?ருக்தோதப்படி அப்படித் தூங்கி விட்டேன்? அப்பாவுக்கு என்ன பதில் சொல்லுவது? எனக் கொன்றும் புரியவில்லையே .. நிழல். ஏன் புரியவில்லை ராணி? என்ன விழிக்கிறாய்? நானிருக்கும்போதாதற்காகப்பயப்படுகிறய்? நான் தான் லீலா! அந்த ராஜாவிடம் பொய் சொன்னாயே அந்த வீலா நான் தான். ரர்ணி லீலாவா? நிழல் ஆமாம். ராணி. கவலைப்படர்தே. அபலைகளை, ஆலை யிட்ட கரும்பாக ஆக்கி வீடும் உலகமடி இது-சாமர்த்தியக்கர்ரர் கள்மட்டுமே பிழைக்கக்கூடிய அகமடி இது-பிறருக்குக் கேடு வராத அளவுக்குப் பொய் சொல்வதில் தவறில் ைபெண்ணே: தவறில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/27&oldid=1713798" இலிருந்து மீள்விக்கப்பட்டது