உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 விலா ராஜா: டேய். ரான் அதைச் சொல்லலேடா ஆக்டே பண்ண வேண்டாமே; சும்மா 'ஸ்டே. ஜி'லே வந்து நின்னா போதுமே! ஆக்ட் பண்ண மாதிரியே இருக்குமே! கரண்ட்: அப்புறம் என்ன சார்...? ராஜா: அது பெரிய எடத்துப் பொண்ணு நாம இப்படி சும்மா ட்ராமா. கீமாவிலே ஆக்ட் பண்ண கூப்பிட்டா அவுங்க வீட்டில் ஏதாவது... ராணி: இல்லியே! நான் எங்க நடிப்பேனே! ஸ்கூல்லகூட நல்லா ராஜா: ஸ்கூல்ல யார் வேணும்னாலும் நடிக்கலாம். அது ஒரு பெரிய காரியமில்ல. ஆனா உண்மையான ட்ராம விலே நடிக்கணும்; அப்பத்தான் அதனுடைய கஷ்டம் உனக் குத் வெரியும். ஆனா கரண்ட், லீலா நம்ம நாடகத்திலே கிறேன்னு சொன்னா, அது இஷ்டத்துக்கு விரோதமா ஒண் ணும் சொல்ல மாட்டாங்கன்னு நெனைக்கிறேன். என்ன லீலா ...? ராணி: ஆமாம்! நடிக் கரண்ட்: அப்ப. நாம நாடகத்துக்காக தேடித்தேடி அலைஞ்ச கதாநாயகி கிடைச்சாச்சி! ராஜா: கெடைச்சாச்சி... கெடைச்சாச்சி! என்ன லீலா உனக்கு சம்மதந்தானே? ராணி: உம்... கரண்ட் முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்! ராணி: ஆமாம்-முயற்சி உடையோர்.... அ Q த ல்லாம் சும்மாய் நானும் காலம்பற ஏழு மணியிலே இருந்து தேடி அலைஞ்சிகிட்டே இருக்கிறேன்: காணாமப் போன பணம் கெடைக்கவே இல்லை! ராஜா: பணம் காணாமப் போச்சே... எவ்வளவு? ராணி சும்மா 200 ரூபா! ராஜா: 200 தானே! டோண்டு ஒரி ... நான் குடுக்கிறேன். ஆ! ராணி: ராஜா: நான் குடுக்கிறேன்! ராணி: வேண்டாம், வேண்டாம். ஒண்ணா ரெண்டா: ரூபா 200ல்ல! ராஜா; பரவாயில்லை. வச்சிக்கோ! இந்தா லீலா, வச் சிக்கோ! காணாமப் போன விஷயம் வீட்டுக்கேத் தெரியு வேண்டாம்! கரண்ட்: இந்தாங்க... ராணி; எள்னா இது? ராஜா: கதாநாயகி பாடம் --அது பாடம்! இது பணம்! அதை வச்சிக்கோ... இதைப் படிச்சிக்கோ!...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/39&oldid=1713812" இலிருந்து மீள்விக்கப்பட்டது