உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

43 சாந்: நல்லவேளை, இப்பவாவது வந்தங்களே! ராஜா: ஆமாம். சாந் உட்காருங்க... முருகா காப்பி கொண்டு வார் ராஜா: ஆ !... இல்லீங்க. பரவாயில்லீங்க. காப்பி நான் வரும்போதுதான் சாப்பிட்டு வந்தேன். நானு இங்கே வந்தது... அதாவது நேத்து நான் இங்கே வர்ரத்துக்கு வரும் பேர்து... அந்த நாய் என்னை...க... சாந்: அப்ப நேத்து வந்துட்டு நாய்க்கு பயந்து போயிட் டீங்களா? ராஜா? ஆ !...... சாந் பரவா இல்லே... உட்காருங்க! ராஜா: இல்லீங்க! நீங்க ஒண்ணும் என்னை வித்தியாசமா நினைச்சுக்கப்படாது... இந்த நாய் என்னை கடிக்க வந்ததுனால் தான்... சாந்: அந்த நாய் கடிக்காது: சும்மா கொலைக்கும். ராஜா: அய்யய்யே!' இல்லியே! அந்த நாய் என்னைக் கடிக்கவந்ததுனாலதானே நான் அங்கே இங்கே ஓடி, சுத்தி கித்தி கடைசியிலே... சாந்: வீட்டுக்கே போயிட்டீங்களா? ரர்ஜர்: ஆ! அய்யோ! அய்யோ! இது!... சாநீ: நீங்க ஒண்ணுக்கும் பயப்பட வேண்டியதில்லை, நேரா வந்துட வேண்டியதுதான்! . (அப்போது சமரசம் வருகிறார்.) சமரசம்; உம்... ராஜா : சார்... சம: வந்துட வேண்டியதுதான்! ராஜா; வணக்கம் சார்! சம வச்சுக்க! ராஜா: நேத்து ராத்திரி இந்த நாயி கடிக்க வந்து... சாந்: இப்பத்தானே சொன்னேன், அந்த நாய் கடிக்கா துன்னு. ஆமா, நீங்க புது நாடகம் நடத்தப் போறதா கேன்விப்பட்டேனே! ராஜா: ஆமாங்க, அகல்யா நடத்திரதா இருந்தோம்; அது... சம்: யப்பா...ஏய்யப்பா! அகல்யர்தானே, பஷ்ட்டு த்து! நாடகம் நடத்து--நல்ல நாடகம் நல்லா நட அவளையே அகல்யா போட்டுக்க... சாந்: ஆ! அவரு கௌதம முனிவர் போட்டுக்குவாரு! சம: ஆமா! அப்புறம் $ இந்திரன்! நாடகம் முடிஞ்சுது...! ராஜா: ஆமாங் ங்க.. ஆமா!ஆ.சரி! என்னா சார், ரொம்ப கோபமா இருக்கீங்க போலிருக்கு?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/44&oldid=1713818" இலிருந்து மீள்விக்கப்பட்டது