44
44 சம: என்னா கோபம்? நான் கோவிச்சு என்னா... சாங்: ஆ...! ஆ...! இல்லை இல்லை! அவரு சமாதான கமிட் டிக்கு மெம்பர்ல், அவரு அப்படித்தான் பேசுவாரு! நீங்க சொல்லுங்க, என்ன நாடகம்? ராஜா: அது ... ஏதாவது சமூக நாடகம் நடத்தலாம்ன்னு, நீங்க அதுக்கு கண்டிப்பா... சாந்: நான் கண்டிப்பா வருவேன்1 ராஜா: ஆ! சரிங்க. சார்.. என்னா? ராஜா; நீங்களும் அதுக்கு கண்டிப்பா.. அங்க... அங்க... சொல்லிட்டில்லேப்பா...? சம்: ராஜா: சொல்லிட்டேன்! சம்: சொல்லீட்டில்ல... போதும், போதும்! ராஜா: நீங்க கோவிச்சுக்கப்படாது! கோபம்.. என்னா கோபம்? சம சாந்: நீங்க போங்க, நான் பாத்துக்கிறேன்! ராஜா: ஆசரிங்க, சார்... அப்ப நான்... சம் : ஆ...போ B! போ... போ நிட (போகிறான். வேலைக்காரன் வருகிறான்) வேலை: இது சந்தேகந்தான்! சம்: என்னடா சந்தேகம்? வேலை: நம்ப கண்ணு மாடு போட்டு இருக்கல்ல... சம்: கண்ணு வீசுது...வலை! மாடு போட்டு இருக்கா? சுண்ணு வலை வேலை: ல்லீங்க.. நம்ப மாடு கண்ணு போட்டு இருக் கல்ல.. சம: உம்... வேலை. அது பொழக்கிறது சந்தேகம்தான்னு சொன் னேன்1 சாந்: எப்படிடா பொழைக்கும்? மனுஷன் நல்ல புத்தி யோட இருந்து மாடு வாங்கிகிட்டு வந்தால்... வேலை: ஆமா... சம: ஏய்! பொம்பளை நல்ல புத்தியோட இருந்து அதை பாதுகாத்தால்ல... வேலை: ஆமா... சாந்: பொம்பளை புத்தியோடதான்டா இருக்கா! சம: புத்தியோட இருக்காளா? சாந்: றேன்! சம்: இல்லியா? இல்லை! இல்லைங்கிறதுக்கு நான் ஆதாரம் காட்டு