50
50 ராஜா: அய்யய்யோ, இது என்னா இது.. தண்ணிலே... பூச்சி, பூச்சி.... ராணி; பூச்சியா? ஞான: என்னா பூச்சிப்பா?... ராஜா: ஆ.அது தெரியலியே. முகத்தை காட்டமாட்டேங் குதே...ராத்திரி வேலையா இருகிறதுனாலே அது. ஞான: சரி பர்த்து சாப்பிடு. நானு. (முகத்தில் ஊற்றிக் ராஜா: ஆ.பார்த்துதான் நானு. கொள்கிறான்.) ஞான: என்னாது? ராஜா: தன்றி... ஞான: ஆ..அந்தக் கடிக்கு போய் மருந்து போட்டுக்க! ராணி: இங்க வாப்பா, கைக்கு மருந்து போடுறேன்...! ஞான: போப்பா போய் போட்டுக்க. பாம்பு பல்லைவிட மனுஷன் பல்லுக்குத்தான் விஷம் அதிகம். ராஜா: மனுஷாள் கண்ணுக்குக்கூட விஷம் அதிகம்தான்! ஞான: யாரு பிள்ளையாண்டான். டாக்டரோ. [ராணி மருந்து கட்டுகிறாள்.) கண் ஆஸ்பத்திரி ராஜா: ஆ... தம்பி! என்ன பண்றே ? மெள்ள... அய்யோ, மெள்ள தம்பி, சண்டையிலே எப்படி நாக்கவுட்? ராணி: யாரு கொடுத்தது? ராஜா: அவன் கொடுத்தான்! அதா... வச்சிருக்கானே! ஆமா தம்பீ, நிங்க ரெண்டுபேருந்தான் தனியா இருக்கீங்களா? ராணி; LDT...! ராஜா: ஆகாம்... தனியா இருக்கிங்களா...? உனக்கு இன் னும் கலியாணம் ஆகல போல இருக்கு! ராணி: உனக்கெப்படித் தெரியும்? ராஜா: அது எனக்கு எப்படித் தெரியும்னா அது... ராணி: ஆம்பளையெல்லாம் கழுத்திலே தாலியா போட்டு கிட்டு இருப்பாங்க.பாத்த ஒண்ண கல்யாணம் ஆச்சா ல்லையான்னு கண்டுபிடிக்க... ? ராஜா: ஆ! ஆம்பளை! ஏன் தம்பி இவ்வளவு வளத்து இருக்கே...? [தலைமுடியைக் காட்டுகிறான்.} ராணி: ஆ இதுவா? இது ஒரு வேண்டுதலை...! ராஜா: ஆ) வேண்டுதலையா...? [ராணி கட்டை இருக்க, இருவர் தலையும் மோதிக்கொள் கிறது) ராணி: அப்பா.. ராஜா: அய்யப்யோ! நீவேற கட் பண்ணாதே...!