உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

51 (கட்டின் மீதியை வெட்டுகிறாள்) ராணி: இதுதான் வழி. போய்ட்டு வர்ரியா... ராஜா: ஆ... ராணி: இனிமே வெளியே கிளம்பும்போது துணையோடெ கிளம்புங்க! ராணி: அந்தத் துணையும் உன் மாதிரி கிடைச்சால்ல நல்லா இருக்கும். ராணி; வணக்கம்! ராஜா: பெரியவரே!... ஞான: என்னப்பா...? ராஜா: நான் போய்ட்டு வர்ரேன்! ஒங்க ஒதவிக்கும் ஒங்க பீள்ளையோட ஒதவிக்கும் ரொம்ப நன்றி வர்ரேன். ஞான: என்ன பிள்ளையா? பெண்ணை போயி பிள்ளை இங்கி றான்! ஒருவேளை இவனும் என்னப் போல குருடா இருப் பானோ? ராணி; காணோம்? என்ன கரண்ட், முதலாளி எங்கே இன்னும் ராஜா; ( வந்து கொண்டே) ஏன் லீலா, எனக்கு ஆயுசு நூறு போலிருக்கு ராணி: என்ன இது, கையிலே கட்டு? ராஜா? அது...கடி.. கரண்ட்: உம்... தெரியாதா உங்களுக்கு? நேத்து ராத்திரி நம்ப சாருக்கும் பாபுவுக்கும் 'டெரிபுள் பயிட்.' ஹாம்... பயிட் டுன்னா பயிட்டு டைகர் ஓல்டன் பயிட்டாம்! ராஜா; டேய்! தமிழ்லே சொல்லித் சண்டைன்னு? தொேையன், ராணி: ஆ1 பேப்பர்ல ஒண்ணும் சேதி வர்லியே...! ராஜா: சருதான்! இது என்ன, உலகமகாயுத்தமா நடந்து போச்சு, பத்திரிகையிலே வாரதுக்கு? கர ஆ...இந்த மாதிரி சமாச்சாரம் எல்லாம் போடற துக்குக்கூட பத்திரிக்கை இருக்கு சார்.. இப்படுவண் போயி நியூஸ் கொடுத்துட்டு வரட்டுமா? ராசா யப்பா, கொஞ்சம் விளம்பரம் நமக்குத் தேவையில்லை. ராணி: ஆமாம்; பாபு சண்டைக்கு வந்தான்? சும்மா நான் அந்த மாதிரி ஓங்கிட்ட ஏன் அனாவசியமா ராசா : ஹி .. ஹீ... என்ன இப்படி கேக்கிற, கடிக்கப் போற் றாயி நான் கடிக்கப் போறேம்பான்னு சொல்லிபுட்டா கடிக்குது? ஊர்ல ஒலகத்திலே நடக்கிற சச்சரவெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/52&oldid=1713835" இலிருந்து மீள்விக்கப்பட்டது