60
பாபு: யக்காவ்... சாந்: என்னடா தம்பீ 80 பாபு: அக்கா! அனாவசியமா, எனக்கும் அந்த ராஜாவுக் கும் மனஸ்தாபம் ஏற்பட்டதாலே, ஊர் பூரா எனக்கு ஒரே கெட்டபேரு அக்கா... சாந்: அதுக்கு என்னா இப்போ? பாபு: எப்படியாவது மறுபடியும் அந்த ராஜாகூட சேர்ந்து நாடகத்திலே எனக்குள்ள கெட்ட பேரெல்லாம் போக்கணும்கா! நடிச்சி சாந் அதுக்கு ராஜா சம்மதிக்கணுமே] சம; யார்தான் சம்மதிப்பா? ராஜா மனசு நோகும்படி என்னென்ன அக்ரமம் பண்ணி இருக்கிறான் இவன்! அதனாலே இவனை சேத்துக்க மாட்டாங்க! சாந்: ஏன் சேத்துக்க மாட்டாங்க ராஜா நான் என்ன சொன்னாலும் கேப்பாரு ! தம்பி, நீ வாடா நான் சேக்கீறேன். இந்தா...இந்தா...வீண் ஜம்பம் அடிச்சி அங்கே போயி அவமானப்படாதே! அவ்வளவுதான்! FLB: சாந்: ஆ 1 தம்பீ ஒன்னையும் அந்தக் கம்பெனிலே சேத்து. அந்தப்பொண்ணையும் அந்தக் கம்பெனிலே இருந்து வெலக்கல. என் பேரு சாந்தம்மா இல்லே... சார்: சம: அய்யோ! அய்யோ! அந்தப் பொன்னு பாவம், பாவம்! அய்யோ அய்யோ தவக்கிறவிைப் பார்ரா... ஆடப்போய்யா,வாடா தம்பீ. 444 பாபு அத்தான்! வர்ரேன்... ... சம; உம் . வர்ரேன்...! அத்தான் வர்ரேன். உம்...அய்யோ! இந்த ஒரு ராஜாவும். ராணியும் வந்தது இந்த குடும்பத்தை சீட்டு கட்டு கலைக்கிறாப்பிலே கலைச்சுட்டாங்களே! -*- (பாபுவை ராஜாவின் நாடக கம்பெனியில் சேர்த்துக் கொள்ளவேண்டுமென சாந்தம்சிபார்சு செய்கிறாள் ராஜாவிடம்] (ராணி தன்னுடைய தந்தை ஞானக்கண்ணுவிடம்ராஜாவை கல்யாணம் செய்துகொள்ளப் போவதாக கூறுகிறாள். ஆனால் அவளது தந்தை மறுத்து ராணியின் கணவன் இளமையிலேயே இறந்துவிட்டதாக கூறுகிறார். ராணி தான் ஒரு விதவை என்று தனது தந்தை மூலம் தெரிந்துகொண்டு அலறித் துடிக்கிறாள்] - ராசா: ராணி விதவையா? - இல்லை - இல்லவே இல்லை! ராணி விதவையில்லை! அந்த வைர நிலவுக்குக் களங்கம் கற் பித்து என் வாழ்க்கையிலே மண்ணைத் தூவாதே பாபு