உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

59 சர்ந்: கல்யாணமா? ரெண்டாவது கல்யாணமா? சமை: ஆமா...இல்லீங்க! அவனுக்கு இன்னும் கல்யா ணமே ஆகலீங்களே... சாந்; எவனுக்குடா? சமை: நம்ம சங்கரம் பயலுக்கு! சாந் சங்கரம்பயலுக்கா? நல்ல ஆளுப்பா ! இவ்வளவு நாளா அவனைப்பத்திதான் சொல்லிகிட்டு இருக்கிறியா நீ...? சமை: ஆமாங்க... நான் வேற யாரைப்பத்தி சொல்றது? சாந்: ஆமா! அந்தப் பொண்ணுன்னு சொன்னியே அது...? சமை: அது நம்ப வேலைக்காரப் பொண்ணுங்க! இங்க இருக்காளே வேலைக்காரி.. சாந்: அடசி !... அய்யா, பொண்ணோடெ சுத்தாராருன்னு சொன்னியடா ... வர்ராங் களே! சமை; நான் அவனைத் தானுங்க - அந்தப் பய செய்யற தப்பை நெனைச்சிகிட்டு அவனை அய்யான்னு அய்யாகூட (சமரசம் வருகிறார்) என்ன. இங்கு விசாரணை நட க்குது? உ.. சாந்; உம்... இங்க விசாரம்தான் இருக்கு. 'ணை' இல்லை! சம்: சர்தான்! சரி..உம்.நீ போ சமையலை கவனி... சமையல் ஆயிடுச்சிங்க.. 10: சமை சம்: ஆயிடுச்சா? ஆயிடுச்சில்ல... அப்ப கொஞ்சம் போட்டு தின்னு. நாய் (சாந்தத்திடம்) இந்தா நான் ஒன்பேர்லே உள்ள சந்தேகத்தை வாபஸ் வாங்கிட்டேன். நீயும் அதே மாதிரி செய்யவேண்டியதுதானே! சாந்; என்னாது? சம்: பாரு. ராஜாவும் மாதிரி என்னையும் நல்லவன்னு சாந் நல்லவன்: நியும் நல்லவ! அதே " என்னமோ உம்! ராஜாவும் நல்லவருல்ல: நானும் நல்லவ இல்ல: முன்னால் நெனைச்சிங்க பாருங்க; அதே மாதிரிதான்! சம்: அடா...அடா இந்தாப் பாரு நான் தப்பா நடக்கிறதா நெனைச்சிக்கிட்டு. நீ தப்பா நடக்கிறமாதிரி ஆக்ட் பண்றே...ஆ) அந்தப் பொண்ணு இருக்கே... சாங்: அழகான பொண்ணு! கவர்ச்சியானவ! பருவமங்கை! சம: அதைச் சொல்லலே! வந்து அவ ரொம்ப ஏழை ஆனா புத்திசாலி... சாந்: ஆ ! புத்திசாலி இல்லேன்னா வயசான ஆளை 'கவர்' பண்ண முடியுமா? சம்; யோ ஆறே " சீ. சீ...! இது சரிப்பட்டு வராது ஊக்கும்... எங்கி கொளமோ பாக்க வேண்டியதுதான்! சாந் ஏன் அவளோட நீச்சல் விளையாட்டு நடத்தவா? ஜலக்கிரீடை... (பாபு வருசிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/60&oldid=1713845" இலிருந்து மீள்விக்கப்பட்டது