72
சம: அத்தானா? நானா?இப்போ நான் அத்தான்ல: நீதிபதி மெலிடஸ். மக்கள்: அதுதான் சரி - அதுதான் சரி. சம: சரியான வார்த்தை. குடிக்கச் சொல்றேன்...இந்தா குடி. உம். சாக்ரடீஸ் முடிவை நான் மாத்துரேன். உம். என்ன முழிக்கிறே? (பாபு தயங்க.கீதாவின் தாய் உள்ளே இருந்து ஓடிவந்து} தாய்: அய்யோ... அய்யோ... வேண்டாம்... வேண்டாம். உண்மையான விஷம்... சம்: ஆ தாய்: பாபு சாப்புட்டா செத்துப் போயிடுவாரு. சம; உண்மையான விஷம். ஆமாம்... தாய்: மேடைமேலே ராஜாவைக் கொல்றதுக்காக பாபு விளத்தை கலந்திருக்கிறாரு... சம; உண்மையான விளமா இது? இந்தா குடி. வேண்டாம் நீ குடிச்சு செத்துப் போயிட்டீன்னா நான் கொலைகாரனுயிடுவேன் அது முடியாது போலீஸ் (போலீஸ் வருகிறது) வாங்க. . சாந்தம். பாத்தியா உன் தம்பி செஞ்ச வேலையை? பாபு கைது செய்ய்ப்படுகிறான்) சாம்: என் தம்பியா? அவன் கொலைகாரப்பய, மாட்டுங்க அவன் கையிலே விலங்கை. (மனப் போராட்டம்) (விஷக்கிண்ணத்துடன் ராணி) ஞானக்கண் குரல்: இந்த அப்பன் உனக்கு வேண்டுமானுல் உன் மனதில் உள்ள கல்யாண் ஆசையை வீட்டுவீடு. கன்னிப் பெண்ணூகவே வாழு. ராஜாலின் குரல், லேக்கண்ணீருக்கு இளகிவிடும் நெஞ்சம் எனக்குக் கிடையாது பாபு. சாந்தம்மா, ஏம்மாமின்னல்கொடி. மாயப்பொடி தூவுறியா மாயப்பொடி. னதான்: ராணி விதவையென்று தெரிந்தால் நீ யாரைக் காதலிக்கிறாயோ அவன் கூட உண்ணை விரும்பமாட்டாள். வன் கூட உன்னை விரும்பமாட்டான்.... ராஜா: விதவை என்பதைப்பற்றிகூட எனக்கு கவலை 43 338. ஆனால் இந்தனை நாள் என்னிடம் அதை மறைத்து வைத்து என் ேஏமாற்றி இருக்கிறாய் பார். அதை யாராலும் மன்னிக்க முடியாது யாராலும் மன்னிக்க முடியாது.