உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ராஜா ராணி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77

77 ஞான: எழுந்திரிம்மா...இந்த தள்ளாத வயசுலே என்னை எங்க. தனியா தவிக்கவிட்டுட்டு போயிடுறியோன்னு நெனைச் சேன்... ராணி: சம : இப்பத்தான் எல்லாம்நல்லாவே முடிஞ்சுபோச்சே... உங்க குடும்பத்திலும் சச்சரவு ஏற்படவும் நான் தான் காரணமா இருந்தேன்- நீங்களும் மன்னிச்சுடுங்க.. சம: மறப்போம்: மன்னிப்போம்! நீ ராஜா: ராணி, நீ விழவேண்டிய காலு இன்னும் ஒண்ணு. பாக்கியிருக்கு. இந்தம்மாதான் உன் மேலே ரொம்ப கோபமா யிருக்காங்க. இதபாரு மொதல்ல. அவுங்க கால்ல விழு சாந்தம்மா: மகராசியா இரும்மா!... காதலர் இருவர் கருத்த தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்... சம: ஹீ...ஹீ...அதை நீ சொல்லிட்டியா?... நான் சொல்லி லாம்னு இருந்தேன்... சரி: குறள் எல்லாருக்கும் பொது., விடு. (சத்தம் கேட்கவே) யாரது... என்னா? (கரண்ட், சங்கரன், கண்ணம்மா மூவரும் வருதல்.) காண்ட்: ஆகாகா -- தகராறு? பெரிய தகராறு....பெரிய தகராறு. சமஎய்.. ஏய்...என்னப்பா என்ன தகறாறு...? கரண்ட்: காதலிச்சாச்சு...யாரு மொதல்ல மாலை போட றதுன்னு தகராறு! சம காதலிச்சாச்சுல்ல. அப்ப 'கேப்'விடப்புடாது இந்த விஷயத்திலே லேட் பண்ணினா அப்புறம் அது விஷம் வரையி லும் போயிடும். மொதல்ல மாலையைப் போடு. (கரண்ட் கழுத்தை நீட்டுகிறான்) சங்: நானுங்க...

  1. FLO:

இந்தா பொண்ணு இங்கவா! இவனா?... (ஆமாம் என்று தலையசைக்க) எய்! கொடு இப்படி. ஆளைப்பாரு...போடுங்க.. ராஜா: அப்ப சரி...சாரி. எல்லாம் நல்லவிதமா முடிஞ்சுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ராஜா_ராணி.pdf/78&oldid=1714566" இலிருந்து மீள்விக்கப்பட்டது