78
களா? 78 சம; ஆமா, நல்லவிதமா முடிஞ்சுது. ராஜா: அப்ப நீங்களெல்லாம் கொஞ்சம் ஒதுங்கிக்கிறீங் சம : ம்... புரிஞ்சுபோச்சு. நாங்க வரோம். ராணி: ராஜா:
- தோட்டம் *
கையை விடுங்கள் ராஜா... கைவிட மாட்டேன் கண்ணே!...என் இதயத்தின் வீதியிலே ஜோதி விளக்காக உன்னை ஏற்றி வைத்திருக்கிறேன் ... குறும்புத்தனத்திற்குப் பெயர்போன உன் நீலக் குறு நயனங் கள், காதல் பாஷை பேசுவதை என் இதயத்தின் காதுகளால் கேட்க முடிகிறது... மாதுளையின் நிறங் காட்டும் உன் மாணிக்க இதழ்கள்,உன் மனதைத் திறந்து காட்டுவதையும் என்னால் பார்க்க முடிகிறது. அந்தி வானத்தின் சிகப்பு காட்டும் உன் கன்னக் கதுப்பு களிலே தோன்றும் மின்னலிலே உன் நெஞ்சின் மென்மை தெரிகிறது...எனக்கு சோதனை போதும் சுந்தரி... ராணி: போங்க ராஜா. .74 ரர்ஜா: ராணி ஒன்றுமட்டும் சொல்லுகிறேன். எதை மறைத்தாலும் மறைக்கலாம், ஆனால் இந்தக் காதல் இருக்கி றதே அதை மட்டும் என்றுமே மறைக்க முடியாது... தெரியுமா? (இருவரும் பாடுகிறார்கள்) நலம் வாழ்க! அன்பு அச்சகம், மதுரை :- 56