7
7 கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கு--இந்தக் கட்டிக் கரும்பின் பொய்யும் புரட்டும் எத்தனை நாளைக்கு?... ஆ! வசனம்: ராணி (கண்) நான் ஒண்ணும் பொய் சொல்லலே எல்லாம் உண்மை தான்... பாட்டு: ராஜா அரிச்சந்திரன் வீட்டுக்கு அடுத்த வீட்டுப் பெண்ணே! அநியாயமாய் உண்மை சொல்வதிலே உனக்கு அவனியிலே நிகர்யாரு கண்ணே! வசனம்: ராணி ராணி; ராஜா ராஜச: ராணி! ராணி: ஆ!... (வியப்பு) பாட்டு; ராஜா. சீட்டுக் கட்டு ராணி போல சிக்கிவிட்டாய் பெண்மயிலே வாட்டமே இல்லாமலே வாழலாம் பூங்குயிலே! கிளாவர் ராணி உனக்கு என்ன வேணுமின்னு கேளு ஆட்டின் ராணிபோல ஆடு டைமன் ராணிபோல ஆடு அட இஸ்பேட் ராணி ஏனிந்த சோகமோ? என் மேல் என்ன கோபமோ? உண்மை சொன்ன பாபமோ? உன் மனதில் என்ன தாபமோ? பாட்டு: 9. ரேடியோ பாடல் திருமணம் ஆகாத பெண்ணே-உன் நிலை தன்னை தீர்மானம் செய்திடு கண்ணே!- (திரு) பொய்மொழி பேசி பலர் பெண் கொள்ள வந்திடுவார் நல்ல விலை பேசுவார் நாளும் சுமந்து பெற்றோர்கள் (திரு) புல்லென உன்னை மதிப்பார் - கண்ணில் - கல்யாண மாப்பின்னை யாரென்று காட்டார் கண்ணே உனக்கொரு சேதி இந்தக் கல்யாண தரகர்க்கு அஞ்சிடவேண்டாம் பாட்டு: 10. ராணியின் சோகப் பாடல் (திரு) ரு சொல்லாலே விணானதே. காதல் சுகமும் கனவானதே(ஓ) தன்மொழி பேசும் மான் விழி மாதே திருமணம் செய்வேன் என்றே... சொன்னதை யெல்லாம் மறந்தும் ஏனோ துரையே ஏன் வாழ்வெல்லாம்மானில மேலே தேய்பிறை போலே (ஓ)