8
வாழ்வதினால் பயனேது? வஞ்சகரெல்லாம் மலிந்ததனாலே மங்கை என் வாழ்வெல்லாம் பாட்டு: 11. ராஜா: திரைபோட்டு நாமே மறைத்தாலும் காதலை தெளிவாக நாளை தெரியாமல் போகுமோ? ராணி: ராஜா: சரியான நேரம் கிடைக்காத போதிலே (ஒரு) திரைபோட்டுக் காப்பதே முறையாகும் வாழ்விலே சரியான நேரம் என்னேரமோ! ராணி: அலை மோதும் நெஞ்சம் நிலைகாணும் நேரமே! ராஜா: சந்தோஷம் காணவே தடை போடலாமோ? ராணி: தவறாக என்னை எடை போடலாமோ? ராஜா: அரும்பான காதல் மலராகுமோ? ராணி; குரும்பான கேள்வி இது நியாயமாகுமோ? ராஜா: கரும்பாக பேசும்! ராணி: ராஜா என்னாசை ராஜா? உறவாகி இன்பம் காண்போம் ராணி. (சரியான) ராஜா: ராணி
- நடிகர்கள் *
சிவாஜி கணேசன் எஸ். எஸ். ராஜேந்திரன் என்.எஸ்.கிருஷ்ணன் கே. துரைசாமி எம்.என். கிருஷ்ணன் நடிகைகள் ... ராஜா பாபு சமரஸம் ஞானக்கண்ணு கரண்ட் ராணி பத்மினி ராஜ சுலோசனா டி.ஏ. மதுரம் அங்கமுத்து பாடல்கள்: சு. கீதா சாந்தம் கீதாவின் தாய் மு. கருணாநிதி, ஏ.மருதகாசி. கே.பி.காமாக்ஷி எம்.கே. ஆத்மநாதன், வில்லிபுத்தன், விவேகன்.