பக்கம்:ராதை சிரித்தாள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளமும் f}ు జిధ கன்ே தாயு. அதே பருவ மங்கை போல தனிமையில் பு தில், அடைததி ‘‘ ، گوہر ٹن سو مبہ به ۶نفر ಘ காதது: குன்ற போது, இரவின் ஆ }. 免 -- - * : ; தப் பின்னுல் தந்தை, காயின் மெல்லிய சிசிப்பும், எழும். ராதை

  • · r - 7 * * & விழித்துக் கொண்டு படுக்கையில் படாள. அவன்
) : -> :به هر د བྱན་ རྒྱ བཤ༥ ༔ ལྷ་རིང་ ைே ஃ. په و مبو ;.ير ث” يم حيي:ئ காதில் விழும் ஒலிகள் அவள் கற்பனைக்கு விஷவேகம் அ. க. அவள புரண்டு பாண்டு தவிப்பாள். பாவம், அனுபவங்கள் எவ்வளவோ பெற்று சுடரொளியாகத் திகழ வேண்டிய

33 § - : > - டிெ ميخ ميخي கருணி, வாடி வதங்கும் கொடியாகி மனத்தின் அரிப் பிலும், உண்ர்ச்சிகளின் கொதிப்பிலும் தன்னக் கறுக்கிக் கொண்டிருந்தாள். 恕岛 அப்போது தான் அவள் பார்வையில் சிவராமன் பட்டான். சிவ ராமன் அவர்களுக்கு ஏதோ ஒரு விதத் தில் என்னவோ ஒரு உறவு அவன் விடும் அவர்கள் வீடும் பக்கத்தில் பக்கத்தில் தானிருந்தன. ஒரே “காம்பெளன்டு. இாண்டு வீடுகளையும் தனியாக்கி விடுகிற அந்த வளைவுக்குத் தெரு வாசலும், கதவும் ஒன்று தான். இரு விடுகளும் ஒரே மாதிரி அமைப்பில் கட்டப் பட்டவைதான். அடுப்பங்கரை, பட்டாசாலே, திண்ணே முதலிய பிராந்தியங்கள், இடுவிலே வானவ்ெனி, விட்டு முகப்பிலே உயர்ந்த முற்றம் எல்லாம் இருந்தன. இரண்டு வீடுகளுக்கும் பொதுவாக ஒரு பம்பு தான் இருந்தது. அவன் அந்தப் பெரிய வீட்டில் தனியாகத்தான் இருந்தான். அவன் தாய், தந்தையர் எல்லோரும் இறந்து பல வருஷங்களாகி விட்டன. கடன் வகைகளில் சொத்