பக்கம்:ரூபாவதி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) 99

கோமளவல்லி:-ஐ யோ! ம! எங்கள் மீது

உனக்கு இரக்க மில்லேயோ :

செவிலி:-தாயே! காம் இப்படிப் புலம்புவது நியாயமில்லே. மேலும் தாங்கள் அரசன் தேவியாரா யிருந்துகொண்டு இந்தமாதிரி பயப்படக் கூடாது எல்லாவற்றிற்கும் சுவாமி யொருவர் இருக்கின்மூர் சசி சகிப்படி யிருக்கட்டும். இன்னுெரு சங்கதி சொல்லுகின்றேன். கேளுங்கள். நான் நேற்றிராத்திரி யொருகனவு கண்டேன். எப் போதும் கம்முடைய ரூபாவதியின் ஞாபகமா யிருக்கிறதனுலே தானுே என்னவோ ? தெரியவில்லை. அவள் என்னிடம் வந்து, 'நீ ஏன் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிருய்? உன் வருத்தத்தை யெல்லா மொழித்துவிடு. சான் சாளேக்குத் திரும்பி வந்து விடுகின் றேன்” என்று சொல்லிவிட்டுப் போளுள் உடனே விழித்துக் கொண்டேன். என் மனமும் ஏதோ கொஞ்சம் ஆறுதலடைக் திருந்தது! கோமளவல்லி:-ஐயோ! நீ செய்த பாக்கியம் நான் செய்யவில்லையே! உன் கனவில் வத்து பேசுகிறவள் பெற்றவளாகிய என்னிடம் ஒரு காளா வது கனவிலேனும் வத்தாளல்லளே ! நான் என்ன பாவஞ் செய் தேனே? அவள் என்னேக் கனவிலுங் காணமாட்டேன் என்கின் குள் :

(சூசசேநன் வருகின் முன்.) சேவிலி:-அதோ! மகாராஜா அவர்கள் வருகிரு.ர். காமொன்றம் இப்பொ

ழுது பேசப்படாது. தாயே! நான் போகின்றேன்.

(செவிலி போகின்முள்) சூரசேகன்:-அடி பிராணவல்லி! பகைவருடைய சேனையோ வந்து விட்டது! காம் இன்றுகால சுலேரோடு சொல்லி யுத்தமொன்று மில்லாமற் சமாதானமாய்ப் போவதற்குத் தக்க ன்ற்பாடுகள் என்னவோ அவற்றைச் செய்யும்படி திட்டம் பண்ணி யிருக்கின்ருேம். கோமளவல்லி:-ஏ பிரானவர்மா! எல்லாஞ் சரியே. ஆயினும் நாமே வலியப் போய்ச் சமாதானம் பேசுவதென்முல் அது சுத்த வீரர்க்கு அழ காசமோ? சூரசேகன்.--அரசர்க்குரிய நால்வித உபாயங்களில் இது முதலாவதாகிய “. . . சாமோபாயமன்ருே ?

கோமளவல்லி:-அப்படி பாற்ை சரிதான். அஸ்தமித்துப் போயிற்று. ஆகை யினுவே நான்போய் இம்முடைய அரண்மனைக் குல தேவதையைப் பூஜித்து வருகின்றேன். சற்றேயிருங்கள்.

- (கோமளவல்லி போகின்றுள்.) சூரசேகன்:-இவ்வளவு இடையூறுகளையும் நாம் அனுபவிக்கவே வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/100&oldid=657145" இலிருந்து மீள்விக்கப்பட்டது