பக்கம்:ரூபாவதி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யதா? ಇT ? அதிலு மெத்த ங்களெல்லாங் கவனிக் கப்பட வேண்டும். தாதன வ: தபோதென்ருல், இரு திறத்துக்கும் நேராகப் போயிருக்கும். இப்போதே அவர்கள் கை உயர்வும் நமது கை தாழ்வுமாயிருக்கின்றதே! மேலும் அப்படியே

சமாதான ஞ் செய்து கொள்வதற்கு அவர்களு மினங்கினு லும்,

உடன்படிக்கையின் கிபக்தனேகள் நம்முடைய மனத்திற்குப் பொ

  • * 4 ^ -_: * * - 恩。、哆 台 ருக்கக் கூடியனவாயு மிருக்கவேண்டு மே! அவ்வாறில்லேயாயின்

என்செய வல்லேம் ? சூரசேகன்:-ஓ! சுசிலரே! நீர் என்ன செய்விசோ? அஃது எமக்குக் தெரியாது.

எப்படியாவது ஏறக்குறையகம் மனத்திற்கேற்கும்படி உடன்படிக் கை செய்துவிட வேண்டியது எமது தவறுக் கடன்பாடேயாம். சுசீலன்:-அப்படியாயின் இப்பொழுது எனக்கு உத்தரவு கொடுங்கள். போய்

அதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்கிறேன். சூரசேகன்:-கட்டாயமாய் உடன்படிக்கைகான் செய்யவேண்டும். சுசீலன்:-சரி, சரி. (தனக்குள்) எப்போதும் இந்தச் சூரசேகன் இப்படித்தான் கெஞ்சினுல் மிஞ்சுகிறதும் மிஞ்சினுற் கெஞ்சுகிறதும் வழக்கம். இவனே கம்பினுல் நாசமடைவதற்குச் சந்தேகமில்லே! நாம் ஒருவ ருக்குத் துரோகஞ் செய்யவேண்டாம்! சகலத்திற்குங் கடவுள். ஒருவரிருக்கின்றும் ! १ (சுசீலன்போகின்மூன். சூரசேகன்:-நாமும் அந்தப்புரத்திற்குப் போவோம்.

(சூரசேனன் போகின்ருன்)

இரண்டாங்களம் இடம்:-அரசியினத்தப்புரம் காலம்:-மாலே பாத்திரங்கள்:-கோமளவல்லி, செவிலி கோமளவல்லி:-காம் கருஆரைவிட்டு மதுரை வந்தது.முதல் நமக்குத் ཚ་ཚཨོ་ பங்கள் ஒன்றன்மேலொன்ருய் வந்துகொண்டிருக்கின்றன ! சம்மு டைய ராஜரோ இவ்வூராரிடங் கொடியவரெனப் பட்டம் பெற்றுக் கொண்டார். பிறகு கமக்கு நம்முடைய செல்வமகள் ரூபாவதியை யிழக்குத் தெளர்ப்பாக்கியஞ் சம்பவித்தது! போதாக்குறைக்கு யுத்தமும் வந்திருக்கிறது இஃது எப்படி முடியுமோ ? தெரிய வில்லை-தெய்வமே! எங்களை இப்படித் துன்பத்திற்கு ஆளாக்கு வது சரியோ? செவிலி:-அம்மையே கொஞ்சமிருங்கள். ஏதோ தாரையினெலியும் காள #

னேசையுங் கேட்கின்றனவே! எதிரிகளினுடைய சேனைகளெல்லாம். வையையாற்றின் வட கரையிலே வந்து தங்கி யிருக்கின்றனவோ !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/99&oldid=657143" இலிருந்து மீள்விக்கப்பட்டது