பக்கம்:ரூபாவதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 97

வருத்தத்திற்கோ அளவில்லை! இவற்றையெல்லாம் பார்க்கும்போது, கடவுள் இல்லையென்றே சொல்லிவிடலாம்! பாரும் நாம் மதுரை வந்தபிறகு நம் சொக்கேசருக்கு எவ்வளவோ அருச்சனைகளும் அபிஷேகங்களும் செய்து, கணக்கற்ற காணிகள் திருக்கோயில் உப யோகத்திற்கு அளித்திருக்கிருேம் அப்படியிருந்தும் 5ம் சோமசுக் திர மூர்த்திக்கு எம்மீது கருணை பிறக்கவில்லை!

சுசீலன்:-(தனக்குள்) ஒருவனுக்கு அந்தாங்கத்திற் பக்தியில்லாவிட்டாற் பகி ாங்கத்தில் எவ்வளவு செய்தபோதிலும் அவை யொருநாளும் பயன் படாவாம்!

(பாடுகின்றன்) வெளியுற வுலகினில் வேடங் கொண்டெனை யளிநிறை கடலெனு மமல ர்ைபதத் துளியுயர் பத்தியொன் றுருத புன்மகன் - நெளியறி விலன்பெருக் தீய னென்பவே. - (அக)

(அாசனை நோக்கி) என்ன செய்கிறது? மற்றைப்படி இப்போது யுத் தங் தொடங்குவமா? என்ன ? - குரசேகன்-அதுதான் அப்பொழுதே சொன்னமே! சுசீலன்:-அப்போ தென்னவோ குறிப்பாய்க் கூறினீர்கள்; தற்காலத்தில் இன் * , னது செய்வோமென்று தீர்மானமாய்ச் சொல்லுங்கள். பகை - ஞரோ வந்துவிட்டார் நாம் இனிமேற் சும்மா இருப்பது சரியன்று. குரசேகன்:-என்ன? ஐயா! சுசீலரே முந்திப் பாங்கிரிச் சண்டையில்காமொரு દ.િ. பக்கமும், சற்குணவழுதி யொருபக்கமுமாகப் போர்செய்தோம். இப்போதோ காமொரு பக்கமும், சற்குணவழுதி, வீரேந்திரன், வீரமார்த்தாண்டன் ஆகிய இம்மூவரும் ஒருபக்கமுமா யிருத்தலி ற்ை சமர்செய்வது சரியன்றென்பது தோன்றுகின்றது. அப்படி பன்றிச் சமர்புரிந்தோமோ காம் தொலைவுண்டு போவதற்குத் தடை யொன்று மில்லை! - - சுசீலன்:-ஆகையால் இப்போது தங்களுக்கு அவர்களோடு சமாதானமாய்ப்

போவதற்குச் சம்மதம் போலும். குரசேகன்.-ஆம். பின்னே யென்ன செய்கிறது? சுசீலன்:-அவையெல்லாம் சரியே. அவர்கள் சமாதானத்திற்கு இணங்குகின் ருர்களோ அல்லரோ இவ்வளவுதுணாம் படையெடுத்து வந்துவிட்டு யுத்தமில்லாமற் சும்மா போகிறதா என்ற ஆலோசனையினுலும், வழு திமகன் சுந்தாத்தன் கொல்லப்பட்டதற்காகப் பழிவாங்கு மெண்ணத்தினுலும், சமாதானத்திற்கு வரமாட்டோம் என்று. சொல்லிவிட்டால் நாமென்ன செய்கிறது? இதையும் யோசிக்க வேண்டாமா? சமாதான மென்முலும், அதுவுமுடனே. ஆகக்கூடி 13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/98&oldid=657140" இலிருந்து மீள்விக்கப்பட்டது