பக்கம்:ரூபாவதி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) - ரு பா வ தி 105

வீரேந்திரன்:-சோன் மத்திரி சுசீலனென்பவன் ஏதோகாரியமாய் வந்திருக்

கின்ருளும்! சற்குணன்:-ஆ அப்படியா ஆளுல் அவரை யுள்ளே வரச்சொல்லி என்ன - சமாசாரமென்று கேட்கலாமே? - வீரேந்திரன்:-ஏ! சேவகா! -

. - (சேவகன் வருகின்மூன்.) சேவகன்-மகராசா ஆணே! - - வீரேந்திரன்:-ேேபாய் வெளியில் வந்திருக்கும் சோன் மந்திரி சுசீலனை யுள்ளே

வரச்சொல்.

(சேவகன் போகின்ருன்.) சற்குணன்:-அவர் முன் நம்மிடத்து இருந்தவாாகையினலே யொருவேளை நம்மைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்திருப்பார். சகல முங் கேட்டால் தாமே தெரிகின்றன.

(சுசீலன் வருகின்ருன்) சுசீலன்:-அடியேன் சோன் மத்திரி சுசீலன் உபய மகாராஜா அவர்களுக்கும்

வாதனம. சற்குணன்:-சுசீலரே! இப்படி யுட்காரும். என்ன சமாசாரம் செளக்கியமா

- யிருக்கின்றீரா? ஊர்முழுதும் இனிது வாழ்கின்றதா? சுசீலன்:-ஆம். நம் சுந்தரேசர் கிருபையினுல் அடியேன் செளக்கியமாய்த் தானிருக்கின்றேன். மற்றைப்படி யான் வேறு இராஜகாரியமாய் வந்திருக்கின்றேன். - வீரேந்திரன்:-மந்திரியாரே! நீர் வந்த ராஜகாரியமென்ன? சிக்கிரஞ் சொல்

லும். நாம் போர் தொடங்கவேண்டும் சுசீலன்:-அடியேன் தாங்களும் சேரலும் பொருதாற் பலர் மாளவேண்டுமே யென்னும் நோக்கத்தோடு வெகு கஷ்டத்துடன் சேரராஜன் சூர் சேனைத் தங்களுடன் சமாதானமாய்ப் போகும்படி இணக்கி யிருக்கிறேன். ஒருவேளை தாங்களு மெளியேன்மீது கருணைகூர்ந்து சமர் கிறுத்தி எல்லாருஞ் சேர்ந்து ஒருடன்படிக்கை செய்து கோடல் கூடாதா என்னும் எண்ணத்தோடு ஆடியேன் இவ்விடம் வந்தேன். வீரேந்திரன்:-என்ன? ஐயா வழுதியாரே. சுசீலர் சொல்லுகிறதைக் கேட்

டீர்களோ? - சற்குணன்:-அப்படியாயின் சுசீலரே காம் தந்திரதீான்ரத் தூதனுப்பிய

- போது சோன் இரங்கி யிருக்கலாமே! - - - வீரேந்திரன்:-அதுவுமன்றி கக் தந்திரதீரரைச் சோன் தன் ஆள்விட்டடித்

தது திேயாகுமோ? சுசீலன்:-இவ்வாறு தந்திரதீரரை யாரோ சிற்சில கயவர்கள் இடைவழியில்

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/106&oldid=657158" இலிருந்து மீள்விக்கப்பட்டது