பக்கம்:ரூபாவதி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

அடித்துவிட்டார்கள் என்பதை எங்கோன் சூரசேகன் உணர்ந்து நகர்முழுதும் அவர்களேக் கண்டு பிடித்துத் கருபவர்கட்கு வெகு மதி கொடுப்பதாகப் பறையறைவித் திருக்கின்றுன். சற்குணன்:-அப்படியாயின் சரிதான். சுந்தான்:-எல்லாவற்றிற்கும் உம்முடைய அரசன் சூரசேகனே இவ்விடம்

அழைத்துக்கொண்டு வம்மின்! வீரேந்திரன்:-ஆமாம். சுந்தாரே! நன்முய்ச்சொன்னீர்! சரிதான். சுசிலரே! தாங்கள் சென்று சோனே அழைத்து வந்து உடன்படிக்கை செய்துகொண்டு போகலாம். சுசீலன்:-ஆளுல் அடியேன் போய் வருகின்றேன். சற்குணன்:-சரி, சரி. போய்வாரும், (சுலேன் போகின்ருன்) வீரேந்திரன்.--ஏன் ? வழுதியாரே! இப்பொழுது இங்கே வந்துபோன சுசில

ரென்பவர் நிஜமாகவே சமாதானம் பேசவத்தவரோ அல்லது நாம் . என்ன செய்கிருேம் என்று வேவுபார்க்க வந்தவரோ ? தங்களுக்கு இதைக் குறித்து ஏதாவது தெரியுமோ ? சற்குணன்:-இல்லை, இல்லை. அப்படி வேவுபார்க்கவந்தவரா யிருக்கமாட்டார். வீரேந்திரன்:-இல்லாவிட்டால் நல்லதுதான். எமக்கென்னவோ ஆச்சரியமா யிருக்கின்றது ! இதுவரையிலும் நாம் போர்தொடங்குக் கருணை மட்டும் சமர்செய்யச் சன்னத்தனுயிருந்தவன் இப்போது உடன் படிக்கைக்குவருவதை யோசித்துப் பார்க்குமிடத்து ஏதாவது எதிர் பாராத செய்தி நிகழ்ந்து தானிருக்கவேண்டு மென்பது தோன்று கின்றது. s சுந்தான்:-மகா ராஜா அவர்கள் எனக்குக் கொஞ்சம் உத்தரவு கொடுக்க வேண்டும், யான் நம்முடையசேனத் தலைவனிடம் போகவேண்டும். வீரேந்திரன்:-சரி. சீக்கிரமாக வந்து சேரும். வர்மனேடு காம் உடன்படிக்கை

செய்கையில் ருேம் இருக்கவேண்டும்.

(சுச்தான் போகின்றன்.) ஒ வழுதியாரே! தாங்கள் கவனித்துப் பார்த்திருக்கிறீர்களோ கம் சுந்தரரைப் பற்றி? மகா புத்திமான யிருக்கிருர் இராஜ தந்திரங் களும் போர்செய்யு முறைகளும் வெகு நன்முகத் தெரிந்தவர்போ லக் காணப்படுகிருர் மேலும் மிகவும் கல்வி கற்றிருக்கிருர் இவ் வளவு இளமைப் பருவத்திலே இவர்போலுங் கல்விமான் யானெங் குங் கண்டதில்லை! - சற்குணன்:-யான் முன்னெருமுறை தஞ்சையிலிருந்தபோது அவரொடு சம் பாஷித்திருக்கின்றேன். அப்பொழுது அவர் பேசியதினின்றும் அவர் அரசாட்சி முறையிலும் நீதி நூல்களிலும் இசை நூலிலும் விசேஷப் பயிற்சி யுள்ளவரென்று தெரிந்து கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/107&oldid=657161" இலிருந்து மீள்விக்கப்பட்டது