பக்கம்:ரூபாவதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரு பாவதி 107

வீரேந்திரன்:-இன்னும் அவருடைய தோழர் சுரூபரென்பவர் மிகுதிபாய்ப்

சற்குணன்:

பேசுகிறதில்லை. அப்படியே அவர் பேசத் தொடங்கிவிட்டால் அவர்

பேச்சினும் மதுரமானது வேறென்றுமில்லே !

ஆம். அவர் இனிய குரலுள்ளவர்; மிக மென்மைத் தன்மையும்

அழகுமுடையவர் அதிகமாய் யாவரோடும் ஊடாடிப்பேசுகிறவரு மல்லர். நாலும் இரண்டொரு முறை கவனித்திருக்கிறேன். மற் றைப்படி நம்முடைய படைகளையும் பார்த்துக்கொண்டு வருவோம்

வாருங்கள்.

(யாவரும் போகின்றனர்)

நாங்காங்களம்

இடம்:-மதுரைமாககளிலொரு விதி காலம்:-காலே

பாத்திரங்கள்:-வித்தியாசாகாப்புலவர், சில கனவான்கள்

முதற்கனவான்:-ஒய் புலவரே மந்திரி.சுசீலர் நம் வழுதியாரோடு வர்மன்

பொருட்டுச் சமாதானம் பேசப்போயிருக்கிருராமே ! அதென்ன மெய்தான? . .

புலவர்:-மெய்யோ! பொய்யோ அதனே யாம் அறிந்திலேம். இது கிற்க. யாமொன்று செய்யவுன்னினேம், அஃதென்னே யென்பிர்ேற் கூறு

தும். (பாடுகின்முர்) . . .

அருவுருவ மானபா மானக்கக் சனிக்கடவுண்

மருவலுறு மெழில்வையை மணியாற்றின் வடகரைக்கண்

வருமளுெடு சமர்புரிய வர்தவிரு பெருவேந்தர் கருமமுற் றுகவென்றி பெறுகவெனக் கவிசெய்வான், (soo) மனங்கொண்டு பல்விதமாம் வாழ்த்துசெய்யுண் மிகவியற்றிக் கனங்கொண்டு சிறப்புற்றுக் கழறருபட் டம்பெறீஇ யினங்கொண்டு சன்மணியி னினங்கொண்டு களிப்புடனே தினங்கண்டு தனக்கொண்டு சீர்மேன்மைத் தனக்கொண்டு (శo5)

ம்கனவான்:-ஒய் ஒய்!! புலவரே போதும் போதும்!! போதும்!!! த ஒய ஒ Կ „ĝi]

கிறுத்தும் நிறுத்தும் ! ! புலவர்:-என்ன ! என்ன!! அப்படிச்செய்தாலென்ன !

இரண்டாங்கனவான்:-நன்று! நன்று தமது வெள்ளறிவு இன்னதென்று

பொள்ளெனப் புலப்பட்டதே !

புலவர்:-ஏயே! (பாடுகின்ருர்)

கற்றுணர்ந்த கல்ல கவிவாணனென்றனக்குச் குற்றங்கற் பித்த குணமிலியிக்-சிற்றறிவை

யெவ்வயின் கற்ரு யெவர்கொலுட தேசித்தார் . செவ்வியிலாப் புன்மையினய் செல், (೦೬)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/108&oldid=657163" இலிருந்து மீள்விக்கப்பட்டது