பக்கம்:ரூபாவதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

இரண்டாங்கனவான்:-சரிதான். புலவருக்குப் பித்தம் அதிகமாய் விட்டது

போலும் அதுதான் வாய்க்குவந்தபடி யெல்லாம் பிதற்றுகின்ருர் !

புலவர்:-எனயா !

இரண்டாங்கனவான்:-ஆமாம். உம்மைத்தாம் !

புலவர்:-யானே பிதற்றினேன் கொலோ? அன்றி விேர் பிதற்றினிர் கொலோ?

- கன்னாலோசித்துக் கூறுதிர்.

இரண்டாங்கனவான்:-ஒய்! புலவீர்! இதுகாறும் நம்மைப் புல்வாய்ப் புலவ சென்று கருதியிருந்தேன்! இப்பொழுது விேர் பெருவாய்ப் புலவரா யிfைரே

புலவர்-கேட்டீர்! கேட்டிர் அவர்கிளத்தலே.

இரண்டாங்கனவான்:-ஒய்! உமக்குக் கிழத்தலேயா ? எமக்குக் கிழத்தலையா!

முதற்கனவான்:-அதுமட்டுமா? அவர் பணவாசைகொண்ட பிணம் !

புலவர்:- யாவர் சி

இரண்டாங்கனவான்:-ர்ே தாம் !

புலவர்-விேர் வாளா திருத்திர் யாம் உம்மோடு பேசுகின்றிலேம்.

இரண்டாங்கனவான்:-ஆமாம்! சரியாய்ச் சொன்னீர் பணவாசை கொண்ட

பிணம்' தும்வாய்க்குச் சர்க்கசையிடவேண்டும்.

புலவர்-வெற்றுரை! வெற்றுரை !

இரண்டாங்கனவான்:-வெற்றுரையா! கேளும் யான் சொல்லுகின்றேன். நீர் முன் சற்குணவழுதியார் அரசராயிருக்குங்காலத்து அவர் வாயில் வித்வானுயிருந்து அவர் மீது புகழ்ச்சிக்கவி Lrg.ff! இதுவரைக் கும் வருமனப் புகழ்ந்தீர்! இப்பொழுதோ சோழனேயும் வழுதி யையும் புகழவெண்ணினீர் இவ்வளவும் அந்தப் பணப்பேராசையி

- குலோ அன்ருே? - -

புலவர்:-ஒ'கோ' யாம் முன்னர் வன்மனைப்பாடிய கவியுட் புகழ்ந்தன மெனக் கருதினிரோ அது வசைக்கவியென்பது மறியீரோ மங்கல முதன் மொழி யல்லாத கிம்பம் என்னுஞ் சொல்லேப் பிரயோகித்ததனல் மங்கலப் பொருத்த மின்மையும், சிறப்பில் சொல்லாதலின் சொற் பொருத்த மின்மையும் ஒற்று உட்படகான்கெழுத் தாதலின் எழுத் துப்பொருத்த மின்மையும், இன்னும் பிறபொருத்த மின்மையும் விேர் உணர்கிலிரோ? அன்றியும் கிமிடத்தினிற்ருெலேய என்பதனை கிமிடத்தில்கின்தொலைய என்று பிரித்து அவன் என்பதனையெழு வாயாக்கி உறும் என்ற பயனிலையொடு முடித்து வேறுபொருள் கண்டிலிாோ ? -

முதற்கனவான்:-ர்ே சொன்ன கவியிலே முதற்சொல்வழுதிக்கு அடைமொ

மியா யிருப்பதஞலே இவ்வமங்கலம் விழுதியைப் பற்றதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/109&oldid=657165" இலிருந்து மீள்விக்கப்பட்டது