பக்கம்:ரூபாவதி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(!£ தி ഒ} 55) T

சேரநாட்டாசனுகிய சூரசேகவர்மன் சற்குணவழுதி யென்ற பாண்டியசாசனத் திருப்பாங் குன்றத்திற் கருகே நடந்த போரின் கண் வென்று மதுரை யம்பதியைத் தனக்கு இராசதானியாக்கிக்கொண்டு பாண்டியனேயும் அவன் மனேவியினேயும் காட்டில் தரத்திவிட்டு வழு கிமகன் அந்ததாகக்தனே மாத்திசஞ் சிறைச்சாலையிலிட்டு அரசுபுரிந்து வந்தான். இங்ான மிருக்கையில் ஒருகான் மாலே, சுந்தராந்தன் தான் வெளியிற் போகும்போது தன்னேக் காக்குமாறு கியமிக்கப்பட்ட தன் முேழராகிய சுகுமார சக்திரமுகர்களோடு அரண் மனேக் கடுத்ததோர் பூங்காவனஞ்சென்று தனது பெற்ருேர்க்குற்ற கதியினேபெண்ணி எக்கினன். அவ்வமயத்துச் சேரன் மகளாகிய ருபாவதி தன்ருேழிமாராகிய - அம்புஜாட்சி கநகமாலேகளோடு உலாவிச் செல்பவள் சுந்தராக்தனேக் கண் துணுற்றுக் காதல்கொண்டாள். இங்கனஞ் சுந்தராக்தன்மீது காதல்கொண்ட ரூபாவதி விட்டிற்கேகிக் தன் உள்ளங்கொள்ளே கொண்ட தலைவனே கினேந்து கினேந்து உருகி ஆற்ருது நாடோறும் பூஞ்சோலேக்குச் சென்று தன் காதல னேத் தரிசித்துச் சிறிதுசிறிது ஆறு நிற்பாள். இவ்வாறே சுந்தாாநந்தலும் ரூபா வதியின்மீது மெய்க்கேசமுற்று அயர்வானுயின்ை.

இதற்கிடையிற் சற்குணவழுதியும் அவன் மனேவியும் காட்டில் ஒரு வேடனுதவியான் ஞாகதீப முநிவாது ஆச்சிரமமடைந்து முனிவசாக்கினேப்படி அவ்விடம் விட்டுப் புறப்பட்டுச்சோளுடு சென்று, தஞ்சைமாநகரில் விரேக்திர சோழன் அரண்மனேயில் வதிவாராயினர். சூரசேகவர்மனுே வழுதியைத் துரத்தியது முதற் குடிகளிடம் கொடியனெனப் பேர்பெற்று வெறுக்கப்பட் டான். அதுவுமன்றி அவனுக்கு நண்பனுயிருக்க கயவசகஞ்ை சிற்சில கன வான்களோடு வர்மனத் தொலைக்கும்வழி நாடுவானுயின்ை.

மற்றைப்படி ரூபாவதி சுந்தாாகத்தன் ஆகிய இவ்விருவருடைய காத லும் உரையாட்டமில்லையாயினும் வளர்பிறை போன் முதிராகின்றது. ஆயி லுஞ் சுத்தாாகத்தன் மட்டும் இடையிடையில் தனது பெற்ருோை யெண்ணி வருந்துவான். இப்படியிருந்து வருகாளில், தான் காட்டில் தாத்திய சற் குணவழுதியும் அவன் மனேவியும் சோணுட்டிலிருப்பதைத் தன்னெற்றருல் உணர்த்த சூாசோவர்மன் பாண்டியனுஞ் சோழனுக் தன்மீது படையெடுத்து வருவார்களாயின் தான் சிறையிலிட்டிருக்கும் வழுதிமகன் சுந்தாான்தனைக் கொன்றுவிடுவது என்று தனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டான். இவ் வண்ணம் இவன் தீர்மானித்ததை உணர்ந்த இவன் மகள் ரூபாவதி தன்

காதலனுகிய சுந்தராகங்தனுக்குத் தன் தந்தையின் அங்தாங்க எண்ணத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/11&oldid=656948" இலிருந்து மீள்விக்கப்பட்டது