பக்கம்:ரூபாவதி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு. க வுே ைஎ 11

  1. 4خی.غلا

யும் சுந்தராக்கன் தன்னே வந்து மறுகாளிாவிற் காணவேண்டு மென்னுக் தன் விருப்பத்தையும் ప్ర్ర கடிதத்தில் வரைந்து பின்னர்க் தான் தனது நாயக னிருக்குஞ் சிறைச்சாலேயின் இரகசிய வழிப் பூட்டின் திறவுகோலேயெடுத்து அக் கிருபத்தின்கண் வைத்துச் சுருட்டித் தன் தலைவனது சிறைச்சாலேக்குள் எறிந்தாள். அதன் பிறகு சுத்தசாக்தன் கடிதங்கண்டு இவ்வாறு செய்தவள் ரூபாவதியேயென்று தெளிந்து பிற்றைநாளிாவில் வெளியிற் போந்து தன் றலைவியின் ஆணப்பிரகாசம் அவளேக் காண்பான் விழைந்து கிற்புழி, ரூபா வதி ஆண்வேடம் பூண்டுவந்து தனது அருமைத் தலைவனச் சக்தித்து அவ ளுெடு வாதாடிக் கடைசியில் அவனே உடன்போக்கிற்கு இணக்கியபின், இரு வருஞ் சேர்ந்து மதுரைமா கரைவிட்டுப் புறப்பட்டு வைகறைப் போழ்தின் ஞாகதீபாது ஆச்சிரமமுற்றுச் சற்றிளைப்பாறிய பின் மீட்டும் புறப்பட்டுச் சோணுடடைந்து சுந்தர சுருபர் என்னும் வேற்றுநாமங்களோடு அவ்விடம் இருப்பாராயினர். இது கிற்க.

பொழுது புலர்ந்தபின் சிறை காவலாளர் சுந்தாாகந்தனேக் காணுது கவலேகூர்ந்து, பிறகு அவன் சிறைமதிலேறிக் குதித் தோடினன் ஆதலின் கொல்லப்பட்டான்' என்ருெரு பொய்க் கதை கற்பித்து வருமனே நம்புமாறு செய்தனர். அதன்பின் வருமன் அந்தப்புரஞ் சென்று ஆண்டு அாற்ருகிற்கும் கோமா வல்லி செவிலிகளின் மூலமாய்த் தன்மகள் ரூபாவதியைக் காண வில்லை என்பதை உணர்ந்து எங்குத் தேடியும் அகப்படாமையால் இந்நாட் டாரே தன் மகளே இரவிலெடுத்துச் சென்று கொலைபுரிந்தனர் என்று துணிந்து ஊரிலுள்ளாரையெல்லாம் ஒறுக்கப் புகுந்தான். தனது நண்பனுகிய தயவசன் மீதும் ஐயமுற்று அவனேச் சிறைப்படுத்தினன். -

இவ்வாறு வருமன் செய்யும் அதேங்களைப் பொறுக்க மாட்டாது சனங்கள் வருக்தா நிற்பச் சின்னுட் கழியலும், சோனுட்டிலிருந்து தந்திர தீரனென்னும் ஒரு தூதுவன் போக்து பாண்டி காட்டை வழுதியினிடம் ஒப் பிக்குமாறு செப்ப, வருமன் அதற்கிணங்கானுய்ப் போர்வேண்டித் தானும் தனது கருவூர்ப் பதியின்கணுள்ள போர் வீரரை அழைத்துக்கொண்டு மதுரை வருமாறு ஆளனுப்பினன். கருவூர் சென்ற சேவகன் வருமுன் வழுதியுஞ் சோழனும் படைகொடு வந்து வையையாற்றின் வடகரைக்கண் தங்கினர். சுந்தானும் ஒரு வியூகத்தலேவகை வர்திருந்தான். அதன் பிறகு கருவூர்ச் சேவகன்வந்து அவ்விடத்திற் சோன்மந்திரி இராசோபாயருக்கும் வழுதிமாம ஞர் வீரமார்த்தாண்டத் தொண்டைராசருக்கும் யுத்தம் நடந்து கொண்டிருத்த லிற் படைவீரர் வருதற்கில்லாது போயிற்று என்ருன். இது செவிசாத்திய வருமன் தன் மந்திரியாகிய சுசீலனை விளித்து ஆலோசித்து முடிவிற் சமா தானஞ் செய்யுமாறு தானுஞ் சுசீலனும் மெய் காப்பாளரொடு சோ ழன் பாச றைக்குச் சென்றர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/12&oldid=656949" இலிருந்து மீள்விக்கப்பட்டது