பக்கம்:ரூபாவதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 வி. கோ. சூரியநாராயண சா

முகுனன்:-கம் அக்கப்புரத்திற்குப் போய்

& e 3.e. - துக்கொண்டு செல்வோமே

"ه و .. -- o - * - --- - ، مسيسي :f:: r குரசேகன்.-அவர்களே அழைத்து வருவதற்கு எமது பட்டமகிஷியைப் பரி

  • : గ w * מ"; י - 叠 8 வாங்களோடு வாத்திய கோஷ் களுடன் அனுப்புகின்ருேம். 磊、 கள் வாருங்கள்.

& * 冲,* స్కో * . வீரேந்திரன்:-ஆஞற்சரி, வாருங்கள். வழுதியாகே! போகலாம். நீங்களிரு

略 e پنیر پا - * - g - w 隐 4. வரும் சம்பக்திகளாய் விட்டீர்கள்! இனிமேல் உங்களுக்கு ஒரு குறையுமில்லே.

(யாவரும் போகின்றனர்.

j

ஆருங்களம் இடம்:-பாண்டியனரண்மனே காலம்:-முற்பகல் பாத்திரங்கள்:-கோமளவல்லி, செவிலி கோமளவல்லி:-சமாதானஞ் செய்துகொண்டு வரப்போன தலைவரும் சுசீல ரும் யாது காரணத்தினலோ இதுவரையிலும் வரவில்லே? ஏதேனும் விபரீதம் விளைந்து விட்டதோ ? சேவிலி:-அம்மைேைய! தாங்க ளெண்ணுகிறபடி அவ்வாருென்றும் கடன் திருக்கமாட்டாது என்று எண்ணுகிறேன். ஏனெனில் அரசர்களா யிருப்பவர்கள் அத்தன்மையான வஞ்சகப்போர் ஒன்றும் மிலேச் சர்களைப் போலச் செய்யவே மாட்டார்கள். ஆகையால் தாயே ! இதைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம்.

(சுசீலன் வருகின்ருன்.) சுசீலன்:-அடியேன் மந்திரி சுசீலன் அாசியாரவர்கட்கு வக்கனம். கோமளவல்லி:-ஏன் ? சுசீலரே போனகாரியம் என்னுயிற்று? எல்லாஞ் செவ்வையாய் முடிந்தனவோ? எங்கே மகாராஜா அவர்கள்? இன் லும் வாக்காளுேம்! சுசீலன்:-தாயே! எல்லாம் எம் மதுாேசர் கிருபையினலே இனிமையாய் முடிந்துவிட்டன காணுமற்போன மகள் நமது ரூபாவதியும் வரு கின்ருள் ! கோமளவல்லி:-(கண்ணிர் சொரிர்து கொண்டு) ஒ! ரூபாவதி இன்று தான் நீ என்வயிற்றிற் பிறந்தாய்! மீனுட் சி! உன்னே வேண்டிக்கொண்ட தன் பலனை யடைந்தேன்! நீ தான் இந்தக் கலியுகத்தில் உண்மை யான தேவதை! உன்னை நம்பினுேர்க்குக் குறையு முண்டாமோ? சேவிலி:-எனது கண்மணி ரூபாவதி இதுவரையில் எங்கிருந்தாள்? ஏன்?

சுசீலாவர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/115&oldid=657178" இலிருந்து மீள்விக்கப்பட்டது