பக்கம்:ரூபாவதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பாவ தி 115

(ரூபாவதி

வாராகிம்பச் சற்குணனும் வீரேந்திானும் வருகின்றனர்.)

யையும், சக்கராகக் கனேயும் சூரசேனன் பிடித்துக்கொண்டு

சுசீலன்:-அதோ கமது மகாராஜா அவர்களும் வழுதியாரும், சோழராஜா - வும் வருகிருர்கள்! நீங்களிருவரும் சற்று உள்ளே போங்கள்.

(கோமளவல்லியுஞ் செவிலியும் போகின்றனர்.) சூரசேகன்:-தாங்களெல்லாரும் இப்படி வீற்றிருந் தருளுங்கள்.-அப்பா ! எனது கண்ணே சுத்தசாக்தா இப்படி வா. முத்தமிடுகின்றன்) ஓ! சுசிலரே ர்ே இவ்விடமிருந்து இவர்கள் அனைவருந் தங்கு வதற் கேற்ற வசதியான இடம் அமைப்பீராக. நாம் எனது கண்டெடுத்த கிசேடிடம்போலும் பெண்மணி ரூபாவதியையும் எமது அழகொரு வடிவமாய் அமைந்து நின்ற அருமை மருகன் சுந்தராகந்தனேயும் இட்டுக்கொண்டு அந்தப்புசஞ் சென்று அவ் விடத்திலுள்ள எமது தலைவி முதலாயினரும் இவ்விருவாது காட்சி யினுற் போதரும் ஆனந்தத்தை பதுபவிக்குமாறு செய்து வருகின் ருேம். இதற்குட் சேவக

(சேவகன் வருகின்ருன்.) சேவகன்-மகராசா ஆனே! சூரசேகன்:-நீ சென்று சிறையிலுள்ள கயவசகரைச் சீக்கிரமாய் இக்கழைத்து

வா. போ. தாமதஞ் செய்யாதே!

(சேவகன் போகின்முன்) (குரசேனும், சுங்தாகக்தனும் ரூபாவதியும் போகின்றனர்.) வீரேந்திரன் :-வழுதியாரே! நாம் படையெடுத்து வரும்போது என்ன என் னத்தோடு வந்தோம்! அஃது எப்படி முடிந்தது! பார்த்தீர்களா! இதுவன்ருே சிவபெருமான் செயலென்பது ! சற்குணன்:-கம் அழகீசரது அருட்பிரோகம் அவ்வாறிருக்கும்போது * படுமழை மொக்குளிற் பல்காலுக் தோன்றி" மாயும் மனிதர் செயலென்னே! - சுசீலன்:-இவை யெல்லாம் நம் ஆலாசியாாதர் ஆனந்தம்பூத் தயாாகிற்குக்

திருவருள் விளையாடல்களே யல்லவோ! சற்குணன்:-ஆம். அதற்குமோ ரையமுண்டோ?

(குரசோன் வருகின்ருன்) சூரசேகன்:-தமிழ் வேந்தர்காள்! அடியேன் இதுகாறுக் தங்கள் இருவரையுர் தனியே இவ்விட மிருத்தி விட்டுச் சென்ற பிழையைப் பொறுத் தருளுவீர்! வீரேந்திரன்:-அதனுலொன்றும் பாதகமில்லை. வீற்றிருந்தருளுங்கள்.

(சயவசான் வருகின்ருன்.) --

  • காலடியார்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/116&oldid=657180" இலிருந்து மீள்விக்கப்பட்டது