பக்கம்:ரூபாவதி.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

கயவசகன்:-ராஜ சமுகத்தில் அடியேன் கயவசகன் வந்தனம் ! குரசேகன்:-எமது பிரிய நேசராகிய கயவசதரே! எளியேம் உண்மையை விசாரியாது நுமக்கிழைத்த பெருங் தீங்கினைக் குறித்து மிகவும் விசனப்படுகின்ருேம். ஆதலினெம் பிழையைப் பொறுத்தருளுவி ரென்று நம்புகின்ருேம். -

(யவசகனை வணங்குகின் முன்) கயவசகன்:-இவையனைத்தும் பழவினையின் பயனேயாம்! ஆதலின் அவற். றிற்காக நாம் மனவருத்த முறுவதென்னேயோ இறைவனே! கருவூர் காவலா! எழுந்தருளுவாய் ! கின்மீது தவருென்றுமில்லை!

(அரசனெழுகின் முன், தயவசான் வீற்றிருக்கின் முன்) வீரேந்திரன்:-ஏன் தாமதஞ் செய்யவேண்டும்? சோதிடம் வல்லாரை விளி

த்து ஒரு நல்ல சுப முகூர்த்தம் வைத்து மணவினையைக்கூடிய சீக், கிரத்தில் முடித்துவிடுவோமே? சூரசேகன்!-ஆ அப்படியே செய்வோம்! ஏன்? சுசிலரே! உம்முடைய குமாரி அம்புஜாட்சியின் விவாகத்தையும் இதனெடு சேர்த்து நடத்தி விட்டா லென்ன? - சுசீலன்:-ஆம்! அதற்கென்ன? அவ்விடத்து இஷ்டப்படியே செய்துவிடு வோம். அது விஷயத்தில் எனக்கு ஆசே,ப மொன்றுமில்லை. மற்றைப்படி நமது கயவசகர் குமாரன் சந்திரமுகனுடைய விவா கத்தையுஞ் சேர்ந்து நடத்திவிடலாமோ என்று கினைத்தேன். ஆணுற் சமுகத்தின் எண்ணம் எப்படியோ ! - அற்குணன்--ஏன் ? அதையுஞ் சேர்த்தே செய்துவிடலாம். அதைக்குறித்து ஒரு யோசனையுமில்லை. எங்கே எதிலும் மூன்று சேர்ந்து நடத்த லாகாது என்பார்களே யென்று நாம் நினைக்கப் போகிருேமோ?! என்று அவ்விடத்தில் ஏதேனும் யோசனையுண்டோ? சூரசேகன்.-அஃதொன்றுமில்லை! அஃதொன்றுமில்லே! நம்முடைய சமஸ் தானத்து வித்துவான் வித்தியாசாகரப் புலவருடைய சஷ்டியப்த பூர்த்தியும் இப்பொழுது தான் வருகிறதாம். அதற்கென்னே? அதையுஞ் சேர்த்து இவற்றுடன் கடத்திவிட்டாற் போகிறது. சேவ்கர்! - - - (சேவகன் வருகின்முன்.) சேவகன்:-மகராசா உத்தரவு! - - குரசேகன்-கீ போய் நயவசர் குமாரன் சந்திரமுகனேயும், மந்திரியார் மரு கன் சுகுகசரனேயும் அழைத்துக்கொண்டு.வா. - (சேவகன் போகின்ருன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/117&oldid=657183" இலிருந்து மீள்விக்கப்பட்டது