பக்கம்:ரூபாவதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பாவ தி 117

ஓ! சுசீலரே! நீர் சென்று நமது சமஸ்தானத்துக் குருமூர்த்தி ஜோசி யரைக் கேட்டு ஒரு தன் முகூர்த்தம் வைத்துக்கொண்டு விரைவாய் - வாரும் ! - சுசீலன்:-ஆகுக. அப்படியே! (சுசீலன் போகின்றன்.) (சேவகன் வருகின்றன்.) சேவகன்:-இதோ அவர்களும் வர்துவிட்டார்கள் !

- - - - (சேவகன் போகின்றன்.)

).சுகுமாானுஞ் சந்திரமுகனும் வருகின்றனர்( --۔ சுகுமாரன்:-ராஜசங்கிதியில் அடியேன் சுகுமாரன் வந்தனம். சந்திரமுகன்-அடியேன் சந்திரமுகன் வந்தனம். ரேந்திரன்:-இப்படி வாருங்கள் சமீபத்தில், சூரசோன்:-வாருங்கள்!-சேவகா!

(சேவகன் வருகின் முன்.) சேவகன்-மகராசா ! சூரசேகன்:-கேம் அந்தப்புறஞ் சென்று, நமது மகளையும் மருகனையுஞ் சீக்

கிரம் இங்கு அழைத்துவா !

(சேவகன் போகின்றன்.) சற்குணன்:-வையை யாற்றின் வடகரையில் நமது பாசறைக்கு ஆளனுப்பி

யாயிற்ருே சூரசேகன்:-ஓ! அப்பொழுதே எமது தலைவியும் பரிவாரங்களுஞ் சென்றிருக்

கிரு.ர்கள். இதற்குள் வந்திருப்பார்கள். (சுந்தராங்தனும் ரூபாவதியும் அம்புஜாட்சியுங் காகமாலையும் வாரா கிம்பச் சுசீலனும் வருகின்முன்.) (சுந்தாாகங்தனுஞ் சுகுமாரனுஞ் சந்திரமுகனும் பேசிக்கொள்ள நிற்ப

ரூபாவதி தன் ருேழிமாரொடு பேசுகின்ருள்.) சற்குணன்:-என்ன? சுசீலரே! என்றைக்கு முகூர்த்தம் வைத்தார் ? சுசீலன்:-இன்றைக்கு எட்டாசாட் குருவாசம் மகா வித்துவான் வித்தியா சாகரப்புலவருடைய சஷ்டியப்தபூர்த்தி வருதலின் அதற்கும் ஏற்ப அன்றைக்கு மிதுனலக்கினத்தில் வைத்திருக்கிருர் ! அன்றைக்குச் சகலமும் நன்முயிருக்கின்றன வென்று சொன்னர். - சூரசோன்:-சரி. அதே முகூர்த்தம் மற்றைய மூன்று விவாகங்களுக்கும் - பொருந்துகிறதோ? அதைக் கேட்டீரா ?

சுசீலன்:-ஆம்.அஃது அந்த மூன்றுக்கும்-பொருத்துகிறது என்ற தான்

சொன்னர். o - . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/118&oldid=657185" இலிருந்து மீள்விக்கப்பட்டது