பக்கம்:ரூபாவதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின் னு ைர

சுந்தராகக்தன்:-எங்கனும் வியாபியாகி இன்பமும் இரக்கமுமுடைய எல் லாம் வல்ல ஈசனது அருள் பெற்றுக் கல்வி கற்றுப் பொருளுற்றுச் சீர்த்தி வாய்ந்து, இணக்கமுள்ள மனைவியை யடைந்து என்மகவுச் செல்வம் பொருந்தித் தற்காலத்துப் பிறர்கன் மை காடி வாழுதலே மாங்களியல்பாம். ஆதலின் இயற்கை விரோதமாகிய நெறியினிற் செல்லுதலொழித்து, இயற்கை யொழுங்கின் முறை வழுவாது ஒழுகுவேமாக. பிறர் பொருளை வெஃகுதலும் பிறர்க்குக் கேடு சூழ்தலுக் தனக்கே துன்பக் கருதலேக் கண்கூடாகக் கண்டனமாத லின் அவற்றினின்றுத் தவிர்வேமாக. மணவினையின் மூலமாயுள் ளது மெய்யன்பேயாம். ஆதலின், அதனேக் கேவலம் உடற்கூட்ட மாக எண்ணுகின்ற மாந்தர்மதி யென்னே உளத்தோடு உளஞ் சென்று ஒன்றலே காதல்! அதுவே மெய்யன்பு அதுவே உண்மை சேம்! இல்வாழ்க்கையே நல்லொழுக்கங் கற்பிக்கும் உத்தமக் கல்லூரியாம். ஆகவே அகிலத்துள்ள ஆன்மகோடிகளே வெறுத் துத் துறவறம் பூண்உேடல்வற்றி மெய்க்கிலே தவறி வாழுகர் போலாது, அன்பினுற் கட்டுண்டு இல்லறம் பூண்டு மனித சமூகத் தில் இருந்து பிறர்க்குப் பயன்பட்டு வாழ்வே மாக.

(வாழ்த்துப் பாடுகின்மூன்.) என்னை யாளு மாமதுரை மீச னருளாற் பொய்த்தலின்றி

யென்று மெழிலி செறிந்துமழை யினிதிற் பொழிக வாடவர்தான் கன்னற் சாற்தைப் பாகுதனைக் கண்டை வென்ற மொழியுடனே

கழற வரிய வழகுடைய கம்புக் காசா மாதர்தமோ டின்னல் சிறிது மெய்தாம லெனது பிரானை மனநிறுவி

யில்ல மத்தி னியல்வழுவா திருக்கெஞ் ஞான்று மின்புறுக சன்னர் மகிபாசாள்க ஞானக் கழைத்து விளங்கியிர்த -

ஞாலத் துள்ளார் யாவருமே சன்மை யடைந்து வாழியவே. (505)

(போகின்முன்)

ரூபாவதி நாடகம் முற்றிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/120&oldid=657189" இலிருந்து மீள்விக்கப்பட்டது