பக்கம்:ரூபாவதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ji S - வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ருபாவதி:--இரு, இரு. இங்கேதான், இங்கேதான். அம்புஜாட்சி:-அதோ, அந்த மாதவி மரத்தின்கீழ் மூன்றுபேர் உட்கார்க் திருக்கிரு.ர்கள். ஒருவன் மடியிற் பேரழகுவாய்ந்த மற்ருெருவன் சாய்ந்துகொண்டிருக்கிருன்! பார். - கநகமாலே:-ஆமாம். நாம் இரைந்து பேசக் கூடாது. ருபாவதி:-மெள்ளச் சத்தப்படாமல் நாமிந்த மல்லிகைப் பக்கரிலேயே பொளித்துக் கொண்டிருந்து அவர்கள் என்னசெய்கிருர்கள் என்று பார்ப்போம்-கில், கில். என்னவோ, பேசுகிருர்கள். கேட்போம்.

(இவர்கள் ஒளித்துப் பார்க்கின்றனர்.) சக்திரமுகன்:-என்ன இது ஒரு நாளு மில்லாமல் இன்றைக்கு மாத்திரம் இப்படி நீ மூர்ச்சை யடைந்து எங்களை யெல்லாம் வருத்தப்படும் படி வைத்துவிட்டாய் ! எனப்பா, சுந்தராந்தா ! சுந்தராகந்தன்:-(சுகுமாரன் மடியை விட்டு விலகிக்கொண்டு) இதைக் குறித்து ஞாபக மூட்டாதே; என்னே யொன்றும் இப்பொழுது கேளாதே. 5ாம் இனிமேல், சுகுமாரா ! இங்கே தாமதஞ் செய்யக்கூடாது. சுகுமாரன்:-ஆமாம், அந்தப் பயல் சிறைகாப்பாளன் கொஞ்சம் கோங்கழித் - துப் போனுல் அதிகமாய்த் தலைகீழாய் விழுகிருன். அரசனிடத்

தில் தெரியப்படுத்துவேன்' என்கிருன். சக்திரமுகன்:-ஆமாம். சீக்கிரமாய்ப் போவோம். வாருங்கள். -

(சுங் காநந்தன், சுகுமான், சந்திரமுகன் இவர்கள் போகின்றனர்.) ருபாவதி:-ஏன், கருகமாலை! இந்த மூன்று பேரும் யார்? நீ யித்த ஆரிலேயே இருக்கிறவள்தானே ! உன்னலே, இவர்கள் இன்னர் என்று சொல் லக் கூடுமே ! r அம்புஜாட்சி:-என்னைக் கேளேன். சான் சொல்லுகிறேன். அவள் இந்த ஆருக்கு வந்து இன்னும் இரண்டு வருஷங்கட ஆகவில்லை. அவ ளுக் கிவர்களைப்பற்றி என்ன தெரியப் போகின்றன! அககமாலே:-ஏண்டியம்மா! எனக்கும் அவர்களில் ஒருத்தனத் தெரியும். ருபாவதி:-ஏன் இவ்வளவு பேச்சு? நீங்கள் இரண்டு பேரும் இந்த ஆரிலேயே இருக்கிறவர்கள் என்று நினைத்துச் சொன்னேன். இப்போது யார் சொன்னுல்தான் என்ன? அம்புஜாட்சி தோன் சொல். அம்புஜாட்சி:-இல்லை, இல்லை! அவளுக்குத் தெரிந்த மட்டும் அவளே சொல்லட்டும்; அப்புறம் வேண்டுமென்ருல் அவளுக்குத் தெரி யாதது இருந்தால் நான் சொல்லுகிறேன். - கககமாலே:-அதொன்றும் இல்லை. உனக்குத்தான் நன்ருய்த் தெரியுமே!

சொல்லேன். ருபாவதி:--சரி, இருக்கட்டும். இவர்கள் யார் சீக்கிரம் சொல். கேட்போம். அம்புஜாட்சி:-அழகாய் ஒரு பிள்ளை இன்ைெருத்தன் மடியிலே உட்கார்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/19&oldid=656965" இலிருந்து மீள்விக்கப்பட்டது