பக்கம்:ரூபாவதி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 19

தான் எனக்கும் தெரியும். ருபாவதி:-ஒருத்தி சொல்லுகிறபோது நடுவிலே பேசாதே. உனக்குத் தெரிக்

தால், அப்புறம் சொல். அம்புஜாட்சி:-அவன் பெயர் சுந்தராகங்தன், வில்வித்தையில் வெகு கெட்டிக் காானும், படிப்பில் மிகத் தேர்ந்தவனும், முன்னிருந்த ராஜாவுக்கு இவன் ஒரே பிள்ளே, ஆகையினலே மிக அருமையாய்க் கண்ணுக் குக் கண்ணுய் இவனே வளர்த்து வந்தார். இவனே மடியிலே உட்கார்த்திக்கொண் டிருந்தானே அவன் தான் என் தகப்பன ரோடு கூடப் பிறந்த அத்தை பிள்ளை. அவன் பெயரை நான் சொல்லப்படாது !

  • * so * 警 - * கநகமாலே-அவனுக்கு வாழ்க்கைப்படப் போகிருய்ோ? அது தான் பேர்

சொல்ல மாட்டேன் என்கிருய் போலும் ! ருபாவதி:-யாருக்கு வாழ்க்கைப்படப் போகிருள் ? காகமால:-அவளுடைய அத்தை பிள்ளைக்காம். இன்னும் கல்யாணம் கூட

ஆகவில்லை. அதற்குள்ளே பேர் சொல்லப்படாது என்கிருள்! ரூபாவதி:-ஏண்டி அம்புஜாட்சி! அவையெல்லாம் இருக்கட்டும். நீ அழகாய்.

ஒருவன் அரசன் மகன் என்று சொன்னயே அவன் அழு வானேன்? அம்புஜாட்சி:-எல்லாம் உனக்கே தெரிந்திருக்குமே! ருபாவதி:-இல்லை, கிச்சயமாய்ச் சொல்லுகிறேன். எனக்கொன்றும் தெரியாது. அம்புஜாட்சி:-நிஜத்தாளு? உனக்கு நிச்சயமாய்த் தெரியாதா? ரூபாவதி:-நிஜத்தான். நிச்சயமாய்த்தான் தெரியா தென்கிறேனே. அம்புஜாட்சி:-ஆனுற் சரிதான். ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்குமோ

வென்று கினேத்தேன். உங்கள் தகப்பனர் இந்தப் பாண்டிய ராஜ்யத்தை ஜெயித்து இந்தத் தேசத்து ராஜாவையும், ராஜா பெண்டாட்டியையும் ஒரு சிறையிலேயும், இந்த ராஜாபிள்ளை, இப்போது பார்த்தோமே, அவனே இன்னுெரு சிறையிலேயும் அடைத்து வைத்திருந்தார். அக்த ராஜாவும் ராணியும் இந்த ஆரிலேயே இருக்கிறதனலே கலகங்கள் உண்டாகின்றன வென்று கினைத்து அவர்கள் இரண்டு பெயரையும் இன்றைக் காலேதான் இந்த ஆருக்கடுத்த ஒரு காட்டிலே கொண்டுபோய்த் துரத்திவிட்டு வரும்படி உங்கள் தந்தையார் உத்தாவு கொடுத்தாாாம். அந்தப் படியே சேவகர்களும் அவர்களே அழைத்துக்கொண்டு துரத்தி விட்டுவரக் காட்டுக்குப்போ யிருக்கிறர்களாம். இந்தச் சமாசாரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/20&oldid=656967" இலிருந்து மீள்விக்கப்பட்டது