பக்கம்:ரூபாவதி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

தைக் கேட்டுவிட்டுத்தான் சுத்தராந்தன் அழுதது. தாயார் தகப் பஞர் என்ருல் அவனுக்குப் பிராணன்! என்ன செய்வன்? ரூபாவதி:-எண்டி : மூர்ச்சைபோய் விழுத்தாளுமே அவர்கள் பேசிக் கொண்டார்களே! அஃதென்னே! அழுதால் மூர்ச்சை போகுமோ? கங்கமாலை-தாயார் தகப்பனசைக் காட்டுத் துஷ்டமிருகங்களுக்கு இரை யாகும்படி வயதான காலத்திலே துரத்திவிட்ட சங்கதியைக் காதிலே கேட்டும் மூர்ச்சை போகாதவர் யார்? அப்பேர்ப்பட்டவர் மிகவும் கன்னெஞ்சராய்த் தாம் இருக்கவேண்டும். அம்புஜாட்சி:-அந்த சுகுமாரனும், சந்திரமுகனும், பக்கத்திலே இல்லா திருந்தால், சுத்தராகத்தன், அப்பாவி வருத்தமென்பதை இன்ன தென்று அறியாதவன்! வெகு அவஸ்தைப்பட்டுப் போயிருப்பான். சுவாமி, அவர்களைச் சமீபத்தி லிருக்கும்படி செய்தாரே! அது வன்ருே விசேஷம்! - கநகமாலே:-அதெல்லாம் இருக்கட்டும். அப்போது மாத்திரம் அகமுடை யான் பெயரைச் சொல்லப்பட தென்ருயே! இப்போது மாத்தி ரம் சொல்லலாமோ ? ரூபாவதி:-இன்னும் கல்யாணம் ஆகவில்லையே! சொன்னுல் என்ன ? குற்ற மில்லை. - கநகமாலே-சந்திரமுகனென்று சொன்னுயே. அவன் யார்? அம்புஜாட்சி:-அவன்தான் தயவசகர் என்பவருடைய புத்திரன். சுந்தா சக்தனேடுகூடப் படித்தவன். இவர்களும், எங்கள் அத்தைபிள்ளை யும் ஆக மூன்றுபெயரும் வித்தியாசாகரப் புலவரிடம் கல்வி கற்றுக் கொண்டார்களாம். - - ரூபாவதி:-அஃதிருக்கட்டும். சுந்தாாசக்தனப் பற்றி இவ்வூரார் என்ன சொல்லிக் கொள்ளுகிறர்கள் ? - - -- கநகமாலே-சுந்தராந்தன? மகாபுத்திசாலி ஊரார் சொல்லுகிறதென்ன?

என்ருய்த் தெரிந்த விஷயத்தானே! ருபாவதி.-அம்புஜாட்சி காகமாலை மாத்திரம் என்னவோ இப்படிச் சொல் அகிருள். நானும் இரண்டு மூன்று பேரிடத்திலே கேட்டேன்; அவன் என்னவோ வெகு துஷ்டனும். தான் தான் அரசன் மகன் என்று எண்ணிக்கொண்டு ஊர்மக்களை எல்லாம் பிடித்துக்கொண்டு அடித்து வருத்தப்படுத்துவானம். இப்படி எல்லாம் சொல்லிக் கொள்ளுகிருர்களே! - - * ..." - அம்புஜட்சி-சுந்தார்தண்யுஞ் சொல்லி, மற்றைப் பெயரையும் சொல்லு - கிறதா? வெகு என்ருயிருக்கிறது அவன துஷ்டனும் அப்படிச் சொல்லுகிறவர்கள், காக்குப்புழுத்துத்தான் போகும். பாம சீவ. காருண்ணிய னென்றல் அவனுக்குத்தான். தகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/21&oldid=656969" இலிருந்து மீள்விக்கப்பட்டது