பக்கம்:ரூபாவதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) ரு பா வ தி 21

கநகமாலே:-அப்படி இருக்க, அழகு அழகு, யார் சொன்னதோ தெரிய

Nථීක ! - அம்புஜாட்சி:-இந்தப்படி சொன்னுல்தான் இப்போது வந்திருக்கிற ராஜா - குரசேவர்மர் தங்கள் பேரிலே பிரியமாயிருப்பாரென்று கினைத் தார்களோ அவர்களும் நன்முய்ச் சொன்னர்கள், ராஜாவும் நன் ருய்க் கேட்டுக்கொண்டார் விட்டிலே இருக்கிறபோதே விதிவந்து - சூழ்ந்ததுபோல, தெய்வமே என்று இருக்கிறவன் தலையிலே நன்' முய்ப் பழியைப் போட்டார்கள் சுவாமி இருக்கிருர் எல்லா

வற்றிற்கும்! நாம் சொல்லியா ஆகப்போகிறது ? கநகமாலை:-உலைவாயை மூடலாம், ஊர்வாயை மூடலாமோ? சொல்லுகிற

வர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும்! - அம்புஜாட்சி:-யார் என்ன சொன்னபோதிலும் அவனைப் பற்றி நம்முடைய - எண்ணம் என்னவோ மாறப் போகிறதில்ல்ை. -

ருபாவதி:-என்னவோ? அம்மா! ஊரார் சொன்னதைச் சொன்னேன். அவன் நல்லவனுக இருந்தால் எல்லாம் நல்லது தானே ! கநகமாலே:-எனக்குத் தெரிந்தமட்டில் அழகு, புத்தி, சக்தி, குணம் இவற்றி லெல்லாம் அவனுக்குச் சமானமானவர்கள் இல்லை என்றே சொல்லலாம். - ருபாவதி-சரி, . ఆతితా அப்படி இருக்கட்டும், அம்புஜாட்சி ஏதாவது ඖග් - பாட்டுப் பாடு கேட்போம். நன்ருய் மந்தமாருதம் வீசுகிறது.

எங்கே சுகமாய்ப் பாடு, கேட்போம். அம்புஜாட்சி:-(பாடுகின்முள்) -

(க) இராகம் - இந்துஸ்தான் காபி. தாளம் - ஆகி.

பல்லவி -

நாயகனே வருவாய்-இவ்வேளையில்

சரணங்கள் சிங்தை தினந்தொறும் சொந்து வருக்கினேன் சுங்கா மதிவதன இவ்வேளையில் (ாாயக) மன்மத பானங்கள் மார்பினிற் பாய்ந்தன ான்மணஞ் செய்தருள்வாய் இவ்வேளையில் (ாயச) இத்தனை கூறியு - மிளகில கோர்ெஞ்ச் - மொத்தகல் லாமனந்தான் இவ்வேளையில் (ாாயக) சன்மார்க்கர் வித்தியா சாகரர் தம்பதஞ்: * * , சொன்மேலுந் தாமதமா . . . இவ்வேளையில் ; (ஐயுக).

ரூபாவதி:-சமயத்துக் கேற்ற பாட்டும் பாட்டுக்கேற்ற குரலும் இராகமும்

தாளமும் எல்லாம் என்ருயிருக்கின்றன. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/22&oldid=656971" இலிருந்து மீள்விக்கப்பட்டது