பக்கம்:ரூபாவதி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 வி. கோ. சூரியகராயண சாஸ்திரியாரியற்றி (இரண்டாம்

ー・..." - - ** - • jo, - ,מר • * * .* . ു கககமால:-அவளுக்குப் பாடுகிறதற்குக் கேட்பானேன் ஜன்மாக்கரத்திலே

، ۱۰ "بیبیسیه

புண்ணியம் பண்ணி இருக்கின்றுள் அதுதான் தெய்வம் கல்ல

  1. -- * --سہ‘‘ می

குரலாய்க் கொடுத்திருக்கிறது!

அம்புஜாட்சி:-இன்றைக்கு என்று என்னவோ கொ

○。

சம் தொண்டைகட்டிக்

கொண்டிருக்கிறது, அல்லாமற்போனுல் இன்னும் சற்று நன்ருய்ப் பாடி இருக்கலாம். -

ரூபாவதி:-பாட்டுப்பாடுகிறவர்களெல்லாரும் அஃது என்னேயே தெரியவில்லே,

- - w * - + • • *. 捡

தொண்டை கட்டிக்கொண்டிருந்தாறும் சரி இல்லாமற் போனுலும் சரி, இப்படித்தான் சொல்லுகிருர்கள்.

33! ^ff{A}:- "i Fi • + + ',' ,ே 1ா ,ெ : ಪ *

கங்கமாலே: அது அவர்களுககு வழககமாய: போயல்டடது. அதறகு அவ

கள் என்ன செய்வார்கள்?

- : - * - : - , , מ"ץ . * . . . , ,." . אב, י B- – a f" ו"ז".1 :

அம்புஜாட்சி:-சரி. காம் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால், நமக்கு நாழிகை

யாக வில்லையா? அஸ்தமித்துப் போயிற்று. அகத்திற்குப் போக ! - י"א لإنتـ ۶۰۰قته'مجغ - نفون ران § شه ; இகு -

வேண்டாமா?

கநகமாலே:-ஆமாம், சூரியன் அப்போதே மலைவாயிலே விழுந்த விட்டானே. சி, சி, இனிமேல் இருக்கப்படாது. அம்மா, எங்களப்பா கோபித் துக் கொள்வார்.

ரூபாவதி:-ஆம், எனக்கும் கோமாய்விட்டது.

(யாவரும் போகின்றனர்.)

இரண்டாங்களம் இடம்:-காடு காலம்:-நண்பகல் பாத்திரங்கள்:-சற்குணன், சுந்தரி சற்குணன்:-இன்னும் கொஞ்சத்து ரம் போனுல் ஒரு வேலமர மிருக்கின் றது, அதன் கிழலில் தங்குவோம். சிறிது விரைவாய் வா. ஐயோ! உன் பாதங்கள் தரையை மிதித்தறியாவே உனக்கு வெய்யிலென் பத்ே தெரியாதே' என் செய்வேன்! இதுவும் என் தலைவிதியோ? ஆ தெய்வமே! சுந்தரி:-தெய்வந்தான் என்னசெய்யும்? நாம்தாம் என்ன செய்வோம்? - கொஞ்சத் தூரத்திற் கப்பால் வேலமரம் ஒன்று இருக்கிறதென்

lர்களே! அஃதெப்படி உங்களுக்குத் தெரியும்? சற்குணன்:-அக்தோ! உன்னேக் கைப்பிடித்த இத்தப்பாவி அரசனுயிருந்த காலத்திற் பலதரம் இதே காட்டில் வேட்டையாட வந்திருக்கின்

முன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ரூபாவதி.pdf/23&oldid=656974" இலிருந்து மீள்விக்கப்பட்டது